கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உலகளவில் 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் ஒட்டுமொத்தமாக 17கோடியே 24இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக வைரஸ் தொற்றிலிருந்து 15கோடியே 50இலட்சத்து 52ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக, இந்தியா, பிரேஸில், பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal