
இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில், தெற்கு பாகிஸ்தானில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும்
இன்று (திங்கட்கிழமை) சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில், சிந்து மாகாணத்தில் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.