இளவரசர் அன்ரூவின் பட்டங்கள் பறிப்பு!!
மன்னர் சார்லஸ், தனது தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூவை பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும், இனி அவர் ராஜ குடும்பத்துக்குள் வரவேற்கப்படமாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இனி இளவரசர் ஆண்ட்ரூ மூத்த ராஜ குடும்ப உறுப்பினர் அல்ல என்றும், அரண்மனைக்குள் அதிகாரப்பூர்வ அலுவலகம்…