ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு உணவகங்களுக்கு செல்ல தடை!!
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் , பசுமையான இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல புதிய தடையை தலிபான் விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, பெண்கள் ஹிஜாப் சரியாக அணியாததால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆண்களும்…