Tag: world

நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடித்து பாரிய விபத்து!!

இமோ மாநிலத்தில் உள்ள ஓஹாஜி-எக்பேமா உள்ளூர் அரசாங்கப் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தினால், நாடு அதிர்ச்சியில்…

சோறு கண்ட இடம் சொர்க்கம்!!

சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக் கேலி செய்வதற்கு பயன்படுத்தி…

ரஷ்ய அதிபரின் உருக்கமான பதிவு!!

ரஷ்ய – உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்யப் படைகளின் கடுமையான தாக்குதல்களால் உக்ரைனின் மரியுபோல் நகரத்தின் நிலை கவலையளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எகிப்து வீதி விபத்து – 10 பேர் பலி!!

எகிப்தில் உள்ள அபு சிம்பல் ஆலய சுற்றுலா தல வளாகத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பயணிகள் பேருந்து, பார ஊர்தி ஒன்றுடன் நேருக்கு நேராக மோதியதை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஐந்து எகிப்தியர்கள், நான்கு பிரான்ஸ் நாட்டவர் மற்றும் பெல்ஜியத்தை…

நெல்லிக்கனியின் முக்கிய பயன்கள்

சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது. *உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. *புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது. *முதுமையை தள்ளிப் போடுகிறது. *தோல் சுருக்கங்களை நீக்கி புத்துணர்வோடு வைக்கிறது. *ரத்த சோகையை குணப்படுத்துகிறது. *உணவு செரியாமையை சரி செய்கிறது. *கல்லீரலின் நண்பன் நெல்லிக்கனி. *இதில் நார்ச்சத்து நிறைய…

ரஷ்யாவின் போர்க்கப்பலைத் தாக்கியது உக்ரைன்!!

50வது நாளை எட்டியுள்ளது.ரஷ்ய – உக்ரைன் இடையிலான போர் . உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் மிக முக்கிய மற்றும் மிகப் பயங்கரமான போர்க்கப்பலாக கருதப்பட்ட ஏவுகணைகளை ஏந்திய மாஸ்க்வா கப்பல் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த ஏவுகணை போர்க்கப்பல்…

அவுஸ்ரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!

அவுஸ்ரேரேலியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மேலும் 45 பேர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.அவுஸ்ரேரேலியா மாநிலங்களான NSW, விக்டோரியா, டஸ்மேனியா, மேற்கு அவுஸ்ரேரேலியா , தெற்கு அவுஸ்ரேரேலியா , ACT மற்றும் குயின்ஸ்லாந்தில் கொரோனா தொடர்பிலான மேலும் 45 இறப்புகள் பதிவாகியுள்ளன. நியூ…

கொலையும் கடத்தலும் – நைஜீரியாவில் பயங்கரம்!!

நைஜீரியாவில் பாரிய கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாடீயூவில் உள்ள 4 கிராமங்களுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் சென்ற கொள்ளைக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் 70பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் உந்துருளிகளில்சென்றே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளனர். வீடுகளில்…

பாகிஸ்தானில் புதிய பிரதமர் தெரிவு!!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவரான  ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டத்தை தொடர்ந்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

SCSDO's eHEALTH

Let's Heal