Tag: world

ஏ. ஆர். ரஹ்மானை கௌரவப்படுத்தியது கனடா!!

கனடாவின் மார்கம் பகுதியில் வீதி ஒன்றுக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மார்க்ம் மாநகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். வாழ்வில் இவ்வாறான ஓர் கௌரவிப்பு கிடைக்கும் என கற்பனை கூட…

Samsung-இன் One UI 5.0 அப்டேட் வெளியாகும் திகதி!!

சாம்சங் மொபைல் போனின் பிரத்தியேக லான்ச்சரான One UI 5.0யின் வாடிக்கையாளருக்கான பெட்டா சோதனை நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் சாம்சங் நிறுவனம் இதை அறிவித்திருந்தது. எனவே சோதனை முடிந்து அக்டோபர் மாதத்தில் இது லான்ச் ஆகலாம் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் எந்த…

ஆப்ககானிஸ்தான் இலங்கையை வீழ்த்தியது!!

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கட்டுக்களால் இலங்கை அணியை வீழ்த்தியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை…

அதிக ஊதியத்தினை உலகளவில் பெறும் டென்னிஸ் வீரர்!!

உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ரொஜர் பெடரர் ‘உலகின் அதிக ஊதியம் பெறும் டென்னிஸ் வீரர்க’ளின் பட்டியலின் முதல் இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார். 14 மாதங்களாக ஒரு போட்டியில் விளையாடாமல் இருந்த போதிலும் 17வது ஆண்டாக அவர் தமது முதலாவது இடத்தைத்…

காலம் கடந்துவிடும் – வாழ்க்கை கதை!!

எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும்ஆனால் நேரம் சீக்கிரம் கடந்துவிடும்.வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது;…

சோமாலியா ஹோட்டலில் தீவிரவாதிகள்!!

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஹோட்டலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். சோமாலியாவில் இயங்கி வரும் அல்-ஷபாப் தீவிரவாதிகள் குறித்த ஹோட்டலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழைந்து ஒரு குழுவை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாக வெளிநாட்டு…

வரலாற்று மேதை –  ஸ்டீபன் ஹாக்கிங்!!

எண்ணங்களே வாழ்க்கை ஆகிறது, எண்ணங்களே இனிமை தருகிறது, எண்ணங்களே நிம்மதி தருகிறது, எண்ணங்கள் வண்ணமாக அமையாது விட்டால். வாழ்க்கைஅர்த்தமற்றுப்போய்விடும். முயற்சி திருவினை யாக்கும்….. முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.” என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு உடல்…

விஞ்ஞானியின் தவறு!!

விஞ்ஞானி ஒருவர், தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.அனைத்து போல்ட்டையும் கழட்டி…

இன்று உலக மனிதநேய தினம்!!

அன்பு, கருணை, இரக்கம் இவை எல்லாம் மனிதநேயத்தின் பண்புகளாக கொள்ளப்படுகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக, ஆற்றல் மிக்கவனாக, வீரனாக, விவேகியாக இருந்தாலும் அவனுடைய உள்ளத்தில் மனிதநேயம் இல்லை என்றால் அவன் வாழ்வதிலோ மனிதனாகப் பிறந்ததிலோ அர்த்தமே கிடையாது. இன்றைய காலத்தில்…

குமரித்தீவு – தமிழரசி!!

குமரித்தீவு – சிறுவர் கதை. ஆக்கம் – தமிழரசி. குமரி என்னும் பெயர் கொண்ட ஒரு சிறிய தீவு. கடலலைகள் தழுவ காடுகள் சூழ்ந்த அழகிய தீவு. அங்கே கங்காருக்கள் மிகவும் மகிழ்வோடு வாழ்ந்து வந்தன. அந்தத் தீவைத்தழுவும் கடலில் பல…

SCSDO's eHEALTH

Let's Heal