Month: August 2022

300 ரூபாவாக அதிகரிக்கும் பாணின் விலை!!

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்…

தவணை விடுமுறை அறிவிப்பு விடுத்தது கல்வி அமைச்சு!!

தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13 ஆம்…

கடைசிப் பழங்குடி மனிதன் உயிரிழப்பு – சோகத்தில் பிரேசில்!!

பிரேசில்-பொலிவியாவின் எல்லையான ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில், குறிப்பிட்ட பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். இந்த பழங்குடி குழுவினர் 1970-ன் ஆரம்பத்தில் நிலத்தை விரிவுபடுத்த முயன்ற பண்ணையாளர்களால் அடித்து விரட்டி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். இந்த கொலைவெறி தாக்குதலில் இறுதியாக உயிர்பிழைத்தவர்கள்…

பெண்ணொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!!

அதிக பணம் மற்றும் நகை வைப்பிலிட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வங்கி ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை வைப்புச் செய்ததுடன், வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் நகைகளை வைத்த குறித்த பெண் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பல்கலைக்கழக மாணவி விபத்தில் மரணம்!! வீடியோ இணைப்பு

பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மாணவி ஒருவர் விபத்தில் படுகாயமடைந்து மரணமடைந்துள்ளார். இன்று காலையில் ஒலுவில் பல்கலைக்கழகத்துக்கு கணவரோடு உந்துருளியில் சென்று கொண்டிருத்த காத்தான்குடி நூறானியாப் பகுதியைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் நித்தவூர் மருத்துவமனையில் பகுதியில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமானார். இன்றுதான்…

நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு!!

இன்று (31)நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் சில எம்.பிக்கள் எதிர்கட்சியில் இணைவு!!

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளனர். இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான ஜி.எல்.பீரிஸ், இன்று நாடாளுமன்றில் அறிவித்தார். பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த…

சோவியத் யூனியனின் கடைசி தலைவர் காலமானார்!!

சோவியத் யூனியனின் கடைசி தலைவரும், சீர்திருத்தவாதியுமான மிக்கைல் கோர்பசேவ், 91 உடல்நலக்குறைவால் காலமானார். சிதறுண்ட சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார்.…

கோதுமை மா தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை!!

கோதுமை மா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சருக்கும் கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்தோடு பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து…

அனைவரும் விரும்பி கொண்டாடக் கூடிய பண்டிகைகளில் இந்த விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. அதனை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து பார்ப்போம். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டு பூஜை அறை முதற்கொண்டு சுத்தம் செய்யவும். இன்று…