Tag: Srilanka

சர்வதேச நாணயநிதிய பிரதிநிதிகளுடன் நாளை பேச்சு!!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (23) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இலங்கையின் பொருளாதார மற்றும் நிதிக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளது. நாளை…

தொடருந்து தடம்புரண்டதில் பாதிப்படைந்தது மலையக தொடருந்து சேவை!!

இன்று காலை கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று ரொசல்லை தொடருந்து நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. இதன்காரணமாக மலையகத்திற்கான தொடருந்து போக்குவரத்துக்கள் தாமதமாகக் கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தடம்புரண்ட தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் இடம்பெற்று…

மின்சார பேருந்துகளை பொதுப்போக்குவரத்தில் இணைக்க திட்டம்!!

நாட்டின் போக்குவரத்தில்  மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி மற்றும் பேருந்துகளை  இணைப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஐக்கிய நாடுகளின் அபிருத்திக்கான வேலைத்திட்டத்துடன் போக்குரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று…

நல்லூர் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

யாழ். நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி வருமாறு மாநகரசபை கேட்டுக் கொள்கிறோம் என யாழ் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் (V.Manivananan) தெரிவித்துள்ளார். நல்லூர் உற்சவத்தின் கடைசி உற்சவங்களான இரத உற்சவம், தீர்த்தோற்சவங்களில் காவடி, பறவைக்…

முன்னிலையில் இலங்கை – எதில் தெரியுமா!!

இலங்கை, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இடம்பிடித்துள்ளது. உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் லெபனான் முதலிடத்தில் உள்ளது.…

இலங்கையின் நிலைப்பாடு குறித்து பிரித்தானியா அதிருப்தி!!

.இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம், இலங்கை குறித்த தகவல் ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டமானது மனித உரிமைகளுடன் முரணானதாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு 90 நாட்கள் விசாரணை!!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில்…

வெளியேறியது சீன உளவுக்கப்பல்!!

சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் யுவான் வாங் 5, கடந்த 16 ஆம் திகதி பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கை துறைமுகத்திற்கு வந்திருந்தது. அதேசமயம்…

மீள ஆரம்பமாகிறது பல்கலைக்கழகங்கள்!!

சகல பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

தேசிய தெலைக்காட்சிக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டாவது நபரும் கைது!!

தேசிய தெலைக்காட்சிக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டாவது சந்தேக நபரான சமிந்த கெலும்பிரிய கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

SCSDO's eHEALTH

Let's Heal