Tag: Srilanka

கடத்தப்பட்டார் பிக்கு!!

பிலியந்தலை – மடபான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்று (12) பிற்பகல் மஹரகமவில் வைத்து சிற்றுார்ந்தில் வந்த குழுவினால் பிக்கு கடத்திச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பிக்கு முறைப்பாடொன்று தொடர்பில்…

இலங்கையில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!!

இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கில் ஒன்பது பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன. விபத்துக்களில் சிக்கிய மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.…

இலங்கையில் பெண்களை வன்முறையிலிருந்து மீட்க புதிய நடைமுறை!!

சுகாதார அமைச்சின் கீழ் ‘மித்துறு பியஸ’ என்னும் பெண்களுக்கான ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு இச்சேவையின் மூலம் பயன்கள் கிட்டவுள்ளன. இலவச சேவையாக வழங்கப்படுவதுடன், சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப்…

ஒரு வருட சுற்றுலா விசாவுக்கு 200 அமெரிக்க டொலர்!!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வருட பல நுழைவு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விசாவிற்கு ஆண்டுக்கு 200 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிவிப்பில்…

வவுனியாவில் நடந்த அதிசய சம்பவம்!!

பசு மாடு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவிலுள்ள பனையாண்டான் எனும் கிராமத்திலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறான அதிசய சம்பவம் அப் பகுதியில் முதன்முறையான இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக பசு மாடொன்று ஒரு கன்றை…

இலங்கையில் ‘பெட்மேன்’!!

நான்கு முறை கோல்டன் க்ளோப் விருதுவென்ற ஹொலிவூட் நடிகர் ஜோர்ஜ் க்ளூனி, அவரது பிரத்தியேக ஜெட் விமானம் மூலம் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். லண்டனில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த அவர், இன்று இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

புதிய போக்கில் சிந்திக்க வைக்கும் பயிற்சி நெறி!!

இளைஞர் யுவதிகளான இளந் தலைவர்களுக்கு முரண்பாட்டு நிலைமாற்றத்துக்கான பன்மைத்துவ செயற்பாடு எனும் பயிற்சி நெறி மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தனியார் விடுதியில் திங்கள்கிழமை 21.02.2022 இடம்பெற்றது. இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்திய சுற்றுப் பயணத்திற்கான இலங்கை டி20 குழாம் குறித்து அறிவிப்பு!!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாமைஅறிவித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதிக்காக இந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24…

அரச பணியாளர்களுக்கும் அனைவருக்கும் முக்கிய அறிவுறுத்தல்!!

இலங்கையில் அனைத்து அரச பணியாளர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது…

இலங்கைக்கு வருகிறது எரிபொருள் தாங்கிய கப்பல்கள்!!

டீசல், பெற்றோல் மற்றும் விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சுஜித் விஜேசிங்க தெரிவிக்கையில், தலா ஒவ்வொரு கப்பலிலும் 35 ஆயிரம் முதல் 40…

SCSDO's eHEALTH

Let's Heal