Tag: india

இந்தியாவுக்குப் பயணமாகிறார் பொரிஸ் ஜோன்ஸன்!!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன்,அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து, இன்று காலை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வரவேற்றுள்ளார். குஜராத்தில் ஒரு நாள் தங்கியிருக்கும் பிரித்தானிய பிரதமர், அந்த மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய வணிகத் தலைவர்களைச்…

வாகன ஏற்றுமதி இந்தியாவில் அதிகரிப்பு!!

2021-2022 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 5 இலட்சத்து 77 ஆயிரத்து 875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களில் மாருதி, சுசுகி ஆகியவை முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், ஏற்றுமதி வாகனங்களின் எண்ணிக்கையில் மாருதிக்கு அடுத்த இடத்தில்…

இலங்கைக்காக இந்தியாவின் கோரிக்கை!!

இலங்கைக்கான நிதி உதவிகளை துரிதமாக வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவுடன் இன்று செவ்வாய்கிழமை வொஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு இலங்கைக்கு…

கச்சதீவை மீட்கும் முனைப்பில் தமிழக அரசு!!

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கச்சதீவை மீட்பதுதான் முதன்மையான குறிக்கோள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச…

பட்டம் பெற்ற ஒன்றரை வயதுக் குழந்தை!!

கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது ஒன்றரை வயதுக் குழந்தை.தமிழகத்தின் கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த சக்தி கந்தராஜ் என்ற குழந்தையே இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. தன் அபார நினைவாற்றலால் பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்ற 500-க்கும் மேற்பட்ட கற்றல் உதவி அட்டைகளை…

இந்திய இளம் வீராங்களை சாதனை!!

தடகளப் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுஃபியா கான் தனது சிறிய வயது முதலே விளையாட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் தற்போது இந்தியாவின் நாற்கர சாலையை ஒடியே கடந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் உதவியாளராகப்…

இந்திய மாணவர்களை மீட்ட 24 வயது பெண் பைலட்!!

கடும் போர் நிகழும் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 800 இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான பெண் பைலட். இவருடைய அசாத்தியமான திறமையைப் பார்த்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டிருக்கும்…

ஹிஜாப் விவகாரம் – உயர்நீதிமன்ற தீர்ப்பு!!

ஹிஜாப் அணியும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திய போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹிஜாப் அணிவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றில் வழக்கு தொடுத்தனர். இந்த…

5 இந்திய மாணவர்கள் கனடாவில் பலி!!

கடந்த சனிக்கிழமைகனடா – ஆண்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கனடாவுக்கான இந்திய தூதுவர் அஜெய் பிசாரியா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த மாணவர்கள் பயணித்த சிற்றுார்ந்து முன்னால் சென்ற கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மகன் குறித்த சச்சினின் உருக்கமான பதிவு!!

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் சச்சினை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதையடுத்து 15 ஆவது சீசனுக்கான போட்டியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் தனது மகன்…

SCSDO's eHEALTH

Let's Heal