யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் : பொலிஸார் விசாரணை
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…