Category: Others

வவுனியாவில் மண்ணுக்குள் குழந்தையைப் புதைத்த தாய்!!

வவுனியா – பம்பைமடுவில் பிறந்த சிசுவை தாயே மண்ணுக்‌குள் புதைத்த சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பிள்ளைகளின் (36 வயது) தாயொருவர் தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த நிலையில் சந்தேகம் கொண்ட ஒருவர் கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில்…

முகநூல் காதலால் பரிதாபமாக முடிந்தது இளம் யுவதியின் வாழ்க்கை!!

24 வயதுடைய நீர்கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர்  50 வயதுடைய பணக்காரரான ஹோட்டல் உரிமையாளரைக் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சோதனையின் போது கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த…

p2p பேரணி தொடர்பில் சிவஞானம் ஸ்ரீதரனிடம் மீண்டும் விசாரணை!!

கடந்த பெப்ரவரி 3ம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி ஏழாம் திகதி பொலிகண்டியில் நிறைவுபெற்றது. இப்பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் மன்னார் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். ஏற்கனவே கிளிநொச்சி…

நிறுத்தப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!!

இலங்கை ரயில்வே திணைக்களத்தினர் முன்னெனடுத்தவந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இவ்விடயத்தை ரயில்வே இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சருடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்ததைத் தொடர்ந்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருதிக்கொடையை ஏற்பாடு செய்தது கிளிநொச்சி இராணுவ தலைமையகம்!!

இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடைபெற்றது. குறித்த இரத்ததான முகாமில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேன்ர ரணசிங்க கலந்து கொண்டு இரத்ததானம் செய்திருந்தார். இந்த இரத்ததான முகாமில் 150க்கு மேற்பட்டவர்கள்…

குளத்தில் மூழ்கி திருமலையில் இளைஞன் மரணம்!!

இன்று காலையில் திருகோணமலை, முதலியார் குளத்துக்கு அருகில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 24 வயதுடைய அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத் பிரசாத் குமார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். மின்சார திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இவர் குடும்ப தகராறு…

தொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாய்!!

ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 5.2 சதவீதத்தால் இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 201.75 ரூபா வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

முன்னாள் ஜனதிபதி சந்திரிகாவின் மகன் அரசியலுக்கு வருகிறார்!!

நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகள் அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்கின்ற புதுச்சிந்தனைக்குள் பிரவேசிக்கின்ற சந்தர்ப்பத்திலேயே தனது மகன் அரசியலுக்கு வருவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரசியலை தாம் வெறுப்பதாக கூறிய இவர் சமூகவலைத்தள நேர்காணல் ஒன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.

அதிபர் தண்டனை -மாணவி மயக்கம்!!

கண்டியில் உள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் அதிபர் அடித்ததில் மாணவி மயக்கமடைந்தார் என்ற சம்பவம் அதிர்ச்சிப்பரவலை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலைக்குச் சமுகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே மாணவி அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ளார். இவ்வேளை திடீரென மயங்கிவிழுந்த மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான மாணவி…

சிந்திக்க சில வரிகள்!!

ஒருமுறை புத்தரிடம் கேட்டார்களாம், நீங்கள் தியானம் செய்து என்னவெல்லாம் பெற்றுள்ளீர்கள் என்று. அதற்கு அவர் சொன்ன பதில், எதையும் பெறவில்லை, நிறைய இழந்திருக்கிறேன் என்பதாம். இழந்திருக்கின்றீர்களா? என ஆச்சரியமாய் கேட்டவர்களிடம், ஆமாம்…கோபம், அகங்காரம், பொறாமை, கேலி ஆணவம் இவற்றையெல்லாம் இழந்திருக்கிறேன் என்றாராம்.…

SCSDO's eHEALTH

Let's Heal