என்னோடு நீ- கவிதை!!
மெளனமாய் இதயம்கனத்தாலும் சலனப்படவில்லைஅனுபவத்தின் மூப்பால்.. என்னை நெருங்கி வந்தமரணம் பக்கத்திலிருக்கட்டும்அதற்குள் கொஞ்சம் பிரியம் செய்.. வாழ்ந்த நாட்களைஒரு படமாய் அல்லது பாடமாய்…மனதுக்குள் பாராயணம்செய்வோம்.. உன் கைகளைக் கொஞ்சம்பற்றிக் கொள்கிறேன்.. உடலை உயிர் பிரிகையல்உன் கைகளில்என் உயிரின் கதகதப்பைகொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுப்போகவே விரும்புகிறேன்..…