Category: Others

தாய்மைப்பேறு!!

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!ஒரு பிடி சோற்றைக் கூட – அதிகமாய்உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்உலக அதிசயம்..!எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள்வந்தாலும்கருவறையை விடப் பாதுகாப்பானஅறையைகுழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?இறைவனின் வல்லமைக்கு இதனை விடசான்று வேண்டுமா..?பத்து நிமிடம்…

சிலுவை -கவிதை!!

சிலுவை ஏறிய மானுடம்சிற்பமான அற்புதம்கருணை கூறி வானவன்கர்ப்பமான கருவறைஇருமை வாழ்வில் இடம் பெறும்இன்பமான உணர்வுகள்இறைவன் அளித்த கொடையிலேபட்டமரமும் பனித்ததே. அருள்ஜோதிச்சந்திரன்

கிழக்கின் போரதீவுப் பற்று – அறிமுகம்

மட்டக்களப்புத் தேசத்தில் ஒரு நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தன்னகத்தே கொண்டு சிறப்புடன் மிளிர்வது போரதீவுப்பற்றுப் பிரதேசமாகும். வெல்லாவெளி குடைவரைக் கல்வெட்டை ஆதாரப்படுத்தியஅண்மைய ஆய்வுகளின்படி, இதனது ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக் காலம் கிறிஸ்துவுக்கும் முன் முன்னூறு ஆண்டுகளைக் கடந்ததாக அமையும். கி.பி. 2 ஆம்…

சிந்தனைக்கு!!

ஒரு சிறிய வாசனை மலர்களைக் கொடுக்கிற கையைப் பிடிக்கும். ஒரு குழந்தையின் வாழ்க்கை ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பை விட்டுச்செல்லும் காகிதத்தின் ஒரு பகுதி போல இருக்கிறது. ஒரு குறைபாடு கொண்ட ஒரு வைரம் சரியான பொதுவான கல்லை விடச் சிறந்தது.…

ஏ.ஆர்.ரகுமானின் கனவு திரைப்பட ட்ரெய்லர் வௌியானது!!

99 ஸாங்ஸ் என்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கனவு திரைப்படம் ஏப்ரல் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று ( செவ்வாய்க்கிழமை) வெளியாகியுள்ளது.

பெண் யாதுமாகிறாள்!!

பெண் என்பவள் உணர்வுகளால் உருவாக்கப்பட்டவள். இனிமையான எண்ணங்களால் நிறைந்தவள். ஒவ்வொரு பெண்ணும் ஆழமான ஒரு தாங்கு துாண் போன்றவள். அவளது கனவுகள் , அவளது ஆசைகளுக்கு அப்பால் தான் நேசிப்பவா்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளை தனதாக எண்ணிச் சுமப்பவள். ஒரு பெண்தான் உலக…

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள கண்டனம்!

சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கனேடியர்கள் மீதான இரகசிய விசாரணை கண்டனத்துக்குரியது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டாவது நபர் மீது பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணை தொடங்கியது.…

பொதுஅறிவு – மாணவர் தேடல் களஞ்சியம்!!

தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?நெல்சன் மண்டேலா மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?27 ஆண்டுகள் மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?ராபன்தீவில் மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?பிப்ரவரி 2 1990 ஆண்டு…

இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை!!

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தளர்த்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார். பொருட்களுக்கான…

சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ள அறிவிப்பு!!

சர்வதேச மன்னிப்புச்சபை ‘பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான விடயமல்ல’ என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று…

SCSDO's eHEALTH

Let's Heal