மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று
நுவரெலியா- கொத்மலை, நியகங்தொர பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும், மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையிலுள்ள 90 ஊழியர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர்.பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே 26 ஊழியர்களுக்கு…