எமது நாடு மீண்டும் முடக்கப்படலாம்: மக்கள் தயாராக இருங்கள்!
நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைபிடித்து பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை…