Category: sri lanka

யாழிலிருந்து கொழும்பு செல்லும் இ.போ.ச. பேரூந்தில் தவறவிடப்பட்ட கைப்பை; விடுக்கப்பட்ட கோரிக்கை

  யாழிலிருந்து நேற்று மாலை 6.45 க்கு மணியளவில் கொழும்பு செல்லும் இ.போ.ச. பேரூந்தில் தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் ஒன்று தவறி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது . குறித்த கைப்பை யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் தவறவிடப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதனை…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பில் நாளை நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இந்த நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அம்பத்தலை முதல் கொழும்பு வரை…

கொழும்பில் தமிழருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி

பம்பலப்பிட்டி, லோரன்ஸ் மாவத்தை வாகன நிறுத்துமிடத்தில் தமிழ் நபர் ஒருவரிடம் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபரின் கையில் கைவிலங்கு போட்டு அவர் பயணித்த மோட்டார் வாகனத்தை கடத்தி, 5 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகை மற்றும் 30ஆயிரம்…

நாடாளவிய ரீதியில் மின்விநியோக தடை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளது. செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மின் பிறப்பாக்கிகளில் இருந்தும்…

இலங்கை மக்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை – இன்று முதல் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்று (10) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. தடுப்பூசித் திட்டத்தின் முகாமைப் பொறுப்பு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

குபேர யோகத்தால் செழிக்கப்போகும் மூன்று ராசிக்காரர்கள்! அதிலும் மகர ராசிக்காரர்களுக்கு: நாளைய ராசிபலன்கள்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதை, கிரகப்பெயர்ச்சி என்று கூறுகின்றோம். ஜோதிடத்தில் இந்த கிரக பெயர்ச்சியின் அடிப்படையில் கோள் சார பலன் அடிப்படையிலும்,…

வாகன இறக்குமதி தொடர்பில் நிதியமைச்சர் பசில் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்தாண்டு அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறாது எனவும் அவர் கூறியுள்ளார் . அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். 2020ம் ஆண்டின்…

பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை வீராங்கனை

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகளின் பளு தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவின் 45 கிலோ கிராம் பிரிவில் இலங்கையின் வீராங்கனையான ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த போட்டி இன்று நடைபெற்றது. ஸ்ரீமாலி சமரகோன்(Srimali Samarakoon) கண்டி மஹாமாயா…

ரணில் தாக்கல் செய்த ரிட் மனு! நீதிமன்றம் கொடுத்த பணிப்பு

அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் (Presidential Commission) கண்டறிதல் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை செயற்படுத்துவதை இடைநிறுத்துமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த ரிட் மனு,…

முடிவுக்கு வருகிறது கொரோனா! உலக மக்களுக்கு வெளியான மகிழ்வான தகவல்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் மனிதர்கள் மீதான தாக்கம் முடிவுக்கு வருகிறது என ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் (Vladislav Semsukov) தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அந்த செவ்வியில், …

SCSDO's eHEALTH

Let's Heal