அதிபர் இல்லாமல் இயங்கும் 323 பாடசாலைகள்!
தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 323 அதிபர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே தெரிவித்தார்.அங்கு ஆயிரத்து 523 அதிபர்கள் இருக்க வேண்டும் என்றும் ஆனால், தற்போது 978 அதிபர்கள் இருப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.இப்பாடசாலைகளில் அதிபர் பதவிகளுக்கு…