Category: news

நாளை நாடளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப பரீட்சை!!

பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நாளை காலை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2019,2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12ல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. அதன்படி குறித்த பரீட்சை 3,269 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது!!.

 களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் உ யிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில்…

அதிகரிக்கும் மரவள்ளிக் கிழங்கின் விலை!!

.உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளின் சராசரி சந்தை விலைகள் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ குறைந்துள்ள போதிலும், நாட்டில் மரவள்ளிக்கிழங்கு கிலோ ஒன்று 230 ரூபாவாக உயர்ந்துள்ளது. சமீபகாலமாக நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 60 –…

இலங்கையில் அரியவகை பல்லியினங்கள் கண்டுபிடிப்பு!!

 இலங்கைக்குச் சொந்தமான புதிய இரண்டு வகை பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஆய்வுக்குழு ஒன்று இந்தப் பல்லிகளைக் கண்டு பிடித்துள்ளனர். இந்த இரண்டு பல்லி இனங்களும் முறையே ஜெயவீரவின் பல்லி (Cnemaspis jayaweerai) மற்றும் நாணயக்காரவின் பல்லி (Cnemaspis nanayakkarai) என பெயரிடப்பட்டுள்ளன.…

தற்காலிக இடமாற்றங்கள் நீடிக்கப்படமாட்டாது!!

கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள் 2022 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தொற்றுநோய் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கருத்திற்…

தேர்தல் தொடர்பில் கைவிரிக்கும் கண்காணிப்பு அமைப்பு!!

 எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது…

மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியதற்காக ஆசிரியர்கள் கைது!!

மாணவர்களைக் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றின் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஐந்து மாணவர்கள் இரகசியமாக உள்நுழைந்திருந்த நிலையில்…

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!

வட மாகாண  மகளிர் விவகார அமைச்சு நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வு  இன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு  யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.   மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த…

நடுவெயிலில் பரீட்சை எழுதிய மாணவிகள் – அதிபர் கூறிய காரணம்!!

 கிளிநொச்சி புனித திரேசாள் கல்லூயில் தரம் 11 மாணவிகளை வகுப்பறை கட்டடங்களுக்கு வெளியே  வெயிலில் இருக்கவைத்து பரீட்சை எழுத வைத்ததமை  தொடர்பில் விசாரணை  முன்னெடுக்கப்பட்டுள்து. பாடசாலையில் இருந்த கட்டடத்தினுள் பரீட்சைக்கு அதிபர் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்து  மாணவிகள் வெளியே வெயிலில் அமரவைக்கப்பட்டு பரீட்சைக்கு…

நாளை (15) பாடசாலைகள் நடைபெற மாட்டாது!!

 நாட்டில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்மிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய…

SCSDO's eHEALTH

Let's Heal