பேச்சுக்கு சென்ற வசந்த முதலிகே மற்றும் மாணவர்கள்!!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர்கள் சிலர் சென்ற போது காவல்துறை அழைக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மானியங்கள்…