பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்!
‘இந்த ஆண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாம்.’ கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.