மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது கல்வி அமைச்சு!!
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமாணிப் பட்டதாரிகளை நியமிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கே இந்த…