ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட உக்ரைன் குழந்தைகள்!!
உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த போரின்போது உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை ரஷ்யா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும் அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்றும்…