பாடசாலை மாணவிகள் கடத்தல் – கொழும்பில் பரபரப்பு!!
கொழும்பு – பலாங்கொடை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தமிழ் மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை விடுமுறை தினத்தன்று கடத்தப்பட்ட இவர்கள் குருவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவார காலம் தங்க வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடத்தலில்…