Category: international

உலகம் அழியப்போகிறதா – அதிர்ச்சியூட்டும் கணிப்பு!

சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போவதாக கணித்துள்ளது. இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1973ஆம் ஆண்டு பல பல்கலைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்…

ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி அமெரிக்க இளைஞர் கின்னஸ் சாதனை!

ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி அமெரிக்க இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 20 வயதான டால்டன் மேயர் என்ற இளைஞர் ஒரு நொடிக்கு 19 முறை என ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி உலக…

ரஷ்ய மதுபான விடுதியில் தீ விபத்து!!

ரஷ்ய மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொஸ்ட்ரோமா நகரில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின்போது சுமார் 250 பேர் மேற்படி கட்டடத்திலிருந்து வெளியேற்றப்படடனர் எனவும் அதகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் நடைமுறைக்கு வரும் நேர மாற்றம்!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தை சேமிக்கும் நேர மாற்றம் இந்த வார இறுதியில் முடிவுக்கு வருகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் 6ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட…

39 சிறுவர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தல்!!

ஆயுதமேந்திய கும்பலொன்று, வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவரகளை கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர். கட்சினா மாநிலத்தின் ஃபஸ்கரி மாவட்டத்தில் உள்ள மைருவா கிராமத்திற்கு வெளியே உள்ள பண்ணையொன்றில் கூலிக்கு பயிர்களை…

இரட்டை கார் குண்டுவெடிப்பு!!

சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது தெரிவித்துள்ளார். சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக நேற்றிரவு இந்த கார் வெடிகுண்டு…

உயர்ந்தது பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு!!

ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது. பங்குச் சந்தைகள் பிரித்தானியாவின் புதிய தலைவரை வரவேற்பதற்கான அடையாளமாக இது பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையின் மினி பட்ஜெட்டைத் தொடர்ந்து, அமெரிக்க டொலருக்கு எதிரான…

எறும்பின் உண்மை முகத்தோற்றம் வெளியானது!!

நாம் சிறிதென எண்ணும் எறும்பின் உண்மை  முகத்தோற்றம் பற்றிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான நிக்கோன் ஸ்மால் வோர்ல்டு போட்டோ மைக்ரோகிராபி விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எறும்பின் முகம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. லிதுவேனியாவைச்…

சுவீடனில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக 26 வயது இளம் பெண் நியமனம்!!

சுவீடனில் 26 வயது இளம் பெண் ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்ஸன் தலைமையிலான அமைச்சரவையில் ஈரான் வம்சாவளியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக…

SCSDO's eHEALTH

Let's Heal