Category: international

உக்ரைன் ஜனாதிபதிக்கு ஆறுதல் கூறிய அமெரிக்க ஜனாதிபதி!!

    உக்ரைனுடன் நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.    ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமான அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேற்று (புதன்கிழமை)…

உலகின் பழமையான ஜீன்ஸ் இந்திய மதிப்பில் ரூ.94 லட்சத்திற்கு விற்பனை!!

அமெரிக்காவின் வட கரோலினா கடற்பகுதியில் 165 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான ஜீன்ஸ் இந்திய மதிப்பில் 94 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. 1857-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பனாமாவிலிருந்து நியூயார்க்கிற்கு 425 பேருடன் சென்றுகொண்டிருந்தபோது கப்பல் சூறாவளியில்…

வடமேற்கு சீனாவில் கடும் பனிப்பொழிவு!!

வடமேற்கு சீனாவில் நிலவும் கடும் பனிப்பொழிவால் ஷாங்சி மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஹூகோ நீர்வீழ்ச்சி உறைய தொடங்கியுள்ளது. நீர்வரத்து உயரும்போது மண் மற்றும் மணலோடு பெருக்கெடுத்துவரும் நீர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும். இதனை மஞ்சள் ஆற்றிலிருந்து காணும்போது அருவி தங்க நிறத்தோற்றத்தில்…

கைதிகளைப் பரிமாறிக்கொண்டன அமெரிக்காவும் ரஷ்யாவும்!!

அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் கைதிகளைப் பறிமாறிக்கொண்டுள்ளன.  பல ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ஆயுத வியாபாரி விக்டர் போட்டை அமெரிக்காவும் அதற்குப் பதிலாக, சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரிட்னி கிரைனரை ரஷ்யாவும் விடுவித்துள்ளனர்.

அமேசான் நிறுவனர் கூறிய புதிய அறிவுரை!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் கார், டிவி, பிரிட்ஜ், டிவி என எந்த அத்யாவசியப் பொருள் வாங்குவதாக இருந்தாலும் யோசித்து வாங்குங்கள் என அறிவுரை கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று மற்றும் தற்போது நடந்துவரும்…

5 ஸ்டார் மின்சார கார்களைத் தயாரிக்கும் சீனா!!

ஐரோப்பிய சந்தையை கைப்பற்றும் வகையில், சீனாவின் மின்சார கார் உற்பத்தியாளர்கள் அதிக பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் சரியான கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களில், “ஐரோப்பிய புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின்” கீழ் சீனாவில் தயாரிக்கப்பட்ட பல மின்சார…

காது கேளாமல் போகும் அபாயத்தில் ஒரு பில்லின் இளைஞர்கள்!!

Headphones கேட்பதால் அல்லது உரத்த இசை அரங்கில் கலந்துகொள்வதால் உலகெங்கிலும் உள்ள சுமார் ஒரு பில்லியன் இளைஞர்கள் காது கேளாமை ஏற் அபாயத்தை எதிர்கொள்ளவுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஆய்வு, இளைஞர்கள் தங்கள் கேட்கும் பழக்கத்தைப்…

குவைத்தில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

எத்தியோப்பிய பெண் ஒருவர், குவைத் பெண் ஒருவர், மூன்று குவைட் ஆண்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் அந்நாட்டில் கூட்டாக…

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்!!

நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக பதிவானது. நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டோட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் மலைப்பாங்கான பகுதிகளில் ஏராளமான வீடுகள் இடிந்து…

உலகின் மிகக் காரமான மிளகாய்களைத் தின்று கின்னஸ் சாதனை!!

உலகின் மிகக் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33 வினாடிகளில் சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர், 10 காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33.15 வினாடிகளில் முழுவதுமாக சாப்பிட்டு, தனது முந்தைய சாதனையை…

SCSDO's eHEALTH

Let's Heal