உலகளாவிய ரீதியில் உயர்வடைந்த சீன ஆதிக்கம்!!
உலகச் சந்தையில், கடந்த தசாப்தத்தில், ஆளில்லா போர் விமானங்களுக்கான சீனா ஆதிக்கம் வலுப்பெற்றுள்ளதாகத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. சவூதி அரேபியா முதல் மியான்மர், ஈராக் மற்றும் எத்தியோப்பியா வரை உலகெங்கிலும் உள்ள அதிகமான இராணுவத்தினர் சீன போர் ஆளில்லா விமானங்களை அதிகமாகப் போர்க்களத்தில் நிலைநிறுத்தி…