Category: international

உயர் விருதுடன் கௌரவிக்கப்பட்ட உக்ரேனியப் பெண்!!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஸெலென்ஸ்கி உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விருதான ‘ஹீரோ ஒஃப் உக்ரைன்’ பட்டத்தை போர் மருத்துவரான சார்ஜென்ட் டெருசோவா இன்னா நிகோலேவ்னா உள்ளடங்கலாக எட்டு இராணுவ வீரர்களுக்கு வழங்க அனுமதியளித்துள்ளார். மரணத்திற்குப் பின் உக்ரைனில் இந்த…

இன்று அந்தமான் – நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்!!

இன்று  அந்தமான் – நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில்  காலை 8.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  தெரிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது. திக்லிபூரில் இருந்து தென் கிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக…

உக்ரைன் அதிபரின் திடீர் முடிவு!!

உக்ரைன்  மீது ரஷ்யா கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கும் விருப்பத்தை கைவிட்டுவிடுதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நேட்டா அமைப்பில்…

ரஷ்யாவின் ’Z’ குறியீடு!!

ரஷ்ய இராணுவ வாகனங்கள், போர்த்தளவாடங்களில் ‘Z’ என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா எந்த விளக்கமும் தெரிவிக்காத நிலையில் சமூக வலைத்தளங்களில் இது பேசுபொருளாக உள்ள நிலையில் ரஷ்ய ஆதரவாளர்களும் இதே எழுத்து பொறித்த மேலங்கி அணிந்துள்ளமை வியப்பினை அளித்துள்ளது.…

போரின் அவலம் – 750 மைல் தூரம் நடந்த சிறுவன்!!

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடர்ந்து வரும் நிலையில் 17 லட்சம் பேர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளனர் சபோரிஜியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யபடைகள் தாக்கியதைத் தொடர்ந்து…

தமிழ் இளைஞர், உக்ரைன் இராணுவத்தில் இணைவு!!

தமிழ் இளைஞரொருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துளள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவரொருவரே இவ்வாறு உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ்…

உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்!!

நேற்று ரஷ்ய பாராளுமன்றத்தில் உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷ்யா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி…

நிஜத்தில் வந்த ஹெரிப்பொட்டர் டோபி கதாப்பாத்திரம்!

90 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் முதன்முறையாக ஆர்ட்வார்க் குட்டியொன்று பிறந்துள்ளது. இது அச்சு அசலாக உலகப் புகழ்பெற்ற நீளத் திரைப்படமான ஹெரிப்பொட்டரில் வரும் ‘டோபி’ என்ற கதாப்பாத்திரத்தை ஒத்துள்ளது. செஸயரில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்கா…

கொத்துக்கொத்தாக இறந்து கரையொதுங்கிய மீன்கள்!!

சிலி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதை அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பயோ பயோ பகுதியில் கடல் சம்பவம் தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் கடல் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்கின்றனர். இதற்கிடையில், கடல் நீரில் சாதாரண அளவு…

உலகின் மிகப்பெரிய நீல வைரக்கல் ஏலம்!!

2011ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல வைரக்கல்லை ஏலத்தில் விடவிருப்பதாக சோதபிஸ் நிறுவனம் கூறியுள்ளது. 15.1 கேரட் எடை கொண்ட டி பீர்ஸ் கல்லினன் வகை நீல வைரக்கல் 48 மில்லியன் டொலருக்கு மேல் விலை போகும்…

SCSDO's eHEALTH

Let's Heal