Category: செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்கள வளாகம் முல்லையில் திறந்துவைப்பு!

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள வளாகம் திறந்துவைக்கப்பட்டது. 31 வருடங்களுக்குப்பின் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏகாந்தத்தின் தோழன் – கவிதை!!

என் ஏகாந்தத்தின் தோழன் கவிதையேதனிமையில் எழுதும் கவிதை தான் பலருக்கு பிடிக்கிறதுகவிதையே கதையின் சுருக்கம்நானூறு உணர்ச்சிகளை நாலு வரிகளில் சொல்வது கவிதைபாநூறு எழுதினாலும் படிப்பதற்கு ஆளில்லைஆகவே தான் சில வரிகளில் சிற்பமென செதுக்குகிறேன் கவிதைகளைஆராய்ந்து எழுதுகிறேன்அடுக்கு மொழியில்லை ஆனாலும் நிஜங்களே அவைதேனூற்று…

SCSDO's eHEALTH

Let's Heal