Category: செய்திகள்

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை!!

ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரத்தானியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.பிரித்தானியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் 122 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய…

பேரன்பு…கவிதை!!

பொங்கும் பேரன்பைநிரூபிக்க முயன்று முயன்றுதோற்றுப்போகின்றனர் மனிதர்கள்…அதற்கான அவசியம்தான்என்னவென்று யாரும்சிந்திக்க மறந்துபோயினர்…எல்லயில்லா ஒன்றுக்குஎல்லை வகுக்கும் உள்ளங்களால்எதைக்காட்டிவிட முடியும்?தனது தனித்திறனைக்கொட்டித் தீர்த்துயென் அன்புபுரிகிறதா என்றால்முற்றிலும் வெகுளித்தனம்அற்ற புத்திசாலித்தனத்தின்உச்சமதுயென மெச்சிக்கொள்ளலாம்…எதிர்பார்ப்பின்றிச் சூழும்காற்றின் ஸ்பரிசமாய்எப்படித்தான் எண்ணுவது?நெருங்கயவர்க்கானசிறுசிறு நிகழ்வுகள்வடிகாலாய் அன்பிற்குஇடம் விரிக்கலாம்…எங்கோவொரு மூலையில்யாருக்காகவோ யாரோ அழும்கண்ணீருக்கது ஈடாவதில்லை…வாழ்வதற்காக வடிவமைத்தச்செயல்களைத்தான்…

புத்தாண்டில் எண்ணெய் வைக்கும் சடங்கு!!

அடுத்த மாதம் 17 ஆம் திகதி புத்தாண்டுக்காக தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு பேலியகொட வித்யாலங்கா பிரிவெனாவில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவிருப்பதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில்…

கண் சிகிச்சை தொடர்பில் வடமாகாண மக்களுக்கான அறிவிப்பு!!

வடமாகாண சுகாதாரத் திணைக்களமும், யாழ்.போதனா வைத்தியசாலையும் இணைந்து எதிர்வரும் மே மாதமளவில் கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை 3 கட்டங்களாக நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளன. ஆகையால் கண்புரை நோயால் அவதியுறும் நோயாளர்கள் தத்தமது பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் மாவட்டப் பொது வைத்தியசாலைகள் கிளிநொச்சி,…

இலங்கை ரூபாயில் பாரிய வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாற்றில் முதல் முறையாக 201 ரூபாயைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை…

இராணுவ வாகனத்தில் மோதுண்ட பண்டிதர் மரணம்- யாழில் சம்பவம்!!

யாழ்நகர் வீதியால் மோட்டார் வாகனத்தில் பயணித்த பொன்னாலை சித்தி விநாயகர் ஆலயத்தின் அர்ச்சகரும் பண்டிதருமான 77 வயதுடைய பொன்னம்பலவாணர், கடந்த சனிக்கிழமை இராணுவத்தினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த அவரை இராணுவத்தினர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர்…

வாழ்க்கை வண்ணம் !!

இறைவனின் படைப்பில் உன்னதமும் அற்புதமும் கொண்டவா் மனிதா். மனிதனுக்கான வாழ்க்கை மகிழ்வோடு வாழ்தலே ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒருமுறை தான் வாழ்க்கை கிடைக்கிறது. மறுஜென்மம் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே.மனிதா்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு உடல் உள அமைப்புகளோடு படைக்கப்பட்டிருக்கிறோம். அதனை நல்லதென்றும்…

மழைவாசம் – கவிதை!!

தூரத்து முதல் துளிமண்ணுடன் உறவாடகாற்றில் பரவும் மண் வாசத்திற்குஈடான மலர் வாசனை உண்டோசொல்லுங்கள் .நதியின் இசைக்கும்அருவியின் இசைக்கும்நிகரான மழையின் இசைவீடு தேடி வந்துஇலவசமாக ஜன்னலில் பாடுவதைரசிக்காமல் இருக்க முடியுமாசொல்லுங்கள்உடையை நனைக்கும்உடலை நனைக்கும்என்று ஒதுங்காமல்உயிரை நனைக்கும்மழையை நனையாமல்கடக்க முடியுமாசொல்லுங்கள் .மழை ஒரு நிகழ்வு…

2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) காலை 7.06 மணிக்கும், 7.25 மணிக்கும் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவை 450 கி.மீ. தொலைவுக்கு…

SCSDO's eHEALTH

Let's Heal