காலபைரவர் வழிபாடு – உ. தாமரைச்செல்வி!!
ஒரு நாள் பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோருக்கிடையே யார் சிறந்த கடவுள்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சிவன் தன்னுடைய நகத்திலிருந்து ஒரு துண்டை வெட்டி எறிந்தார். அது காலபைரவனாக உருவெடுத்து பிரம்மனின் தலையைத் துண்டித்தது. கால பைரவன் செய்த…