Category: செய்திகள்

மரம் மனிதனின்இரண்டாம் உயிர்!!

மரம்‌நிழலைத் தந்தது – அந்தநிழல் ஆரோக்கியம் தந்தது.மரம்.காற்றை எமக்கு தந்தது. அந்தகாற்று சுவாசத்தை தந்தது.மரம்.கனிகளையும் தந்தது- அந்தகனிகள் உடலுக்கு சக்தி தந்தது.மரம்.காடுகளை தந்தது – அந்தகாடுகள் பசுமையினை தந்தது.மரம்.தனது உடலையும் தந்தது- அந்தஉடல்கள் எமக்கு கதவுகளை தந்ததுகதவுகள் பாதுகாப்பை தந்தது.மரம்.பறவைகளுக்கு வீடாக…

இலங்கையில் பொலிஸ் ஒருவரால் சாரதி தாக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை!

பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நபரொருவரை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. மஹரகம பொலிஸ் பிரிவில் பிரதான வீதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் உத்தியோக்கத்தர் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளார்.அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக…

ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராக யேர்மனி டீசில்டோர்ப் நகரில்ஆர்ப்பாட்டம்!!

புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மக்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்காக யேர்மனிய அரசாங்கம் ஒரு வாரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக யேர்மனியில் வாழும் தமிழ்மக்களை ஒன்றுதிரட்டி பல இடங்களில் ஆர்ப்பாட்ட ஒன்று கூடல்களை நடாத்தி யேர்மனிய…

நகரும் நொடிகள்!!

நினைவெனும் அலைகளைமோதவிட்டு,ஞாலத்தின் வர்ணக்கோலமாம் நிகழ்வுகளைகாலமெனும் புயற்காற்றுஅடித்துப் போகிறது..மகிழ்ந்த நினைவுகள் மனதை வருடமரத்த நினைவுகள் மனதை வாட்டவாழ்க்கை எனும் ஓடம்நதியில் நர்த்தனம் ஆடியபடி..நாட்கள் நகர்கிறது… இலக்கிலி பவானி

நாய்க்குட்டி சொன்ன நீதி….குட்டிக்கதை!!

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.என்ன காக்கையாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.அதற்கு காகம், மனிதர்கள்…

பொது அறிவுத்தேடல்!!

மாதனுபங்கி என்று அழைக்கப்படுபவர் யார்?திருவள்ளுவர் படிகமில்லா கார்பனின் தூய வடிவம் என்ன?ஆந்த்ரசைட் நானே அரசு என்று கூறியவர் யார்?பதின்நான்காம் லூயி ஐ என்ற எழுத்தின் பொருள் என்ன?தந்தை சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்?இளங்கோவடிகள் ஒருமைல் என்பது எத்தனை மிற்றர்?1609 தமிழின் முதல் சிறுகதை…

கவியாளனுடன்……ஒரு பொழுது!!

கவி உலகின் ஒரு ஆளுமை, தனித்துவமான ஆற்றல்களின் சொந்தக்காரன், சிறந்த பண்பாளன். மலையகத்து மைந்தன் செல்வாகவி என்ற செல்வகுமார் அவர்களினுடைய உள்ளத்தில் ஒலிகளை எழுத்துக்களாக்கி தாங்கி வருகிறது இந்த நேர்காணல்………. உங்களை பற்றிய அறிமுகம்?செல்வகுமார் என்ற இயற்பெயர் கொண்ட நான் எழுத்துலகில்…

கொரோனா அறிகுறிகள் குறித்த புதிய தகவல்!!

கொரோனாவின் புதிய அறிகுறிகள் தொடர்பில் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. வாய் , உதடு வறண்டு போவது வெடிப்பு மற்றும் கட்டிகள் ஏற்படுவதும் கொரோனா அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காய்ச்சல், தலைவலி, மூச்சத் திணறல் என கொரோனா அறிகுறிகள் சொல்லப்பட்டு வந்தன.…

புலிகளை மீளுருவாக்க முயன்ற பெண் உட்பட இருவர் யாழில் அதிரடியாகக் கைது!

இன்று யாழ்ப்பாணத்தில் இருவர் கைகககககதுசெய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்யும் வகையில் பிரச்சாரப்படுத்த முயற்சி எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே இவ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பெண் ஒருவரும், ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்…

SCSDO's eHEALTH

Let's Heal