Category: செய்திகள்

தற்காலிகமாக தடுப்பூசித் திட்டத்தை நிறுத்தியது இலங்கை!!

கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அண்மையில்…

பெரிய வெள்ளி நினைவுகூரல் இன்று!!

உன்னத தியாகத்தின் மறுஉருவாய் சிலுவையில் தொங்கிய கிறிஸ்து இயேசுவின் பரிகார பலியை நினைவுகூரும் நாள் இன்று. இதனையே பெரிய வெள்ளி எனவும், புனித வெள்ளி எனவும் போற்றுகின்றோம். இன்றைய நாள் ஒரு அர்ப்பணிப்பின் நாளாகும். தேவகுமாரனுடைய பாடுகள் உலக மக்களின் விடுதலைக்கானது.…

திருமறைக் கலாமன்ற நிறுவுனர் காலமானார்!

அர்ப்பணிப்புள்ள சேவை என்பதற்கு ஒரு சிலரே அர்த்தமாகின்றனர். அந்த வகையில் திருமறைக் கலாமன்றத்தை நிறுவி ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் கலை, இலக்கிய பரப்பில் கோலோச்சி வந்த ஆளுமை நீ.மரியசேவியர் அடிகள் நேற்று காலமானார். நாடக பயிற்சிப் பாசறைகள், நூல்…

கவிதை!!

இதற்கென்றுஏதும் சொல்ல எனக்குஅருகதையில்லை…எண்ணங்களைவிதைத்ததெல்லாம் யார்யாரோ,ஏதேதோ நிகழ்வுகள்…வளர்கையில்நீரூற்றி ரசித்தது மட்டுமேஎனது வேலையாயிருந்தது…கிளை பரப்பிப்பெரிதாய் வளர்ந்திருக்கும்எழுத்துக்களின் சாரங்களைகவிதையென்றுகொண்டாடுகின்றனர்எல்லோருக்கும்மரமும் கிளைகளும்மலர்களும் கனிகளும் மட்டுமேதெரிகிறது…மண்ணில் புதைந்தவிதைகளும்இப்போது மண்ணுள்இறுகப் பிடித்திருக்கும் வேர்களும்எனக்கு மட்டுமே தெரிகிறது…ஆனந்தப் பேராழியில்அனைவரும் திளைக்கையில்எனக்கு மட்டும்தான்வற்றாக் கண்ணீர் வடிகிறதுமனதில்…அதுசரி…குழந்தையைத் தூக்கிக்கொஞ்சுவோர்க்குஅப்போதைய தாயின் வலிஒரு செய்தியாகத்தானேபோய்ச் சேர்கிறது…நீங்கள்சூட்டும்…

உடல் எடையைக்குறைக்கும் அற்புத பானம்!!

தேவையான பொருட்கள்கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்புதினா – ஒரு கைப்பிடியளவுஇஞ்சி – 1 இஞ்ச் அளவுதேன் – 2 ஸ்பூன்செய்முறைஅடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் அரைலிற்றர் தண்ணீர் ஊற்றி சுட வைக்க வேண்டும். சூடு ஏறியதும், அதில் கருஞ்சீரகத்தை போட்டு,…

ஐப்பான் ஒலிம்பிக் போட்டித் தொடருக்குச் செல்லும் தமிழ் ஆசிரியை!!

ஜப்பானில் 2021 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் பெட்மின்டன் ( பூப்பந்து)போட்டிக்கான மத்தியஸ்தர் குழாமில் தொழிநுட்ப அலுவலராக பசறை தமிழ் தேசிய பாடசாலை ஆசிரியை தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பசறை தமிழ் தேசிய பாடசாலையைச்…

கடன் தொல்லை – உரையாடல்!!

பிள்ளைகளை ஏற்றிச்செல்ல காத்திருக்கும் பெண்கள் இருவரின் சுவாரஷ்யமான உரையாடல்!! வதனா : என்ன தேன்மொழி, நேற்று ஆளைக்காணேல்ல, மகள் உங்கட அப்பாவோட வந்தவா போல… தேன்மொழி : ஓம் அக்கா, நேற்று ஆர்ப்பாட்டம் எல்லே நடந்தது, அதுக்குப் போயிற்றன். வதனா :…

சிவலிங்கம் – ஆன்மீகம்!!

மெய்ஞ்ஞான தேடலில் ஈடுபாடு உள்ளவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல்களுள் சிவானந்த போதம் எனும் நூலும் ஒன்று.குருவிடம் சரணடைந்த சீடன், மெய்ப்பொருள் குறித்த தனது சந்தேகங்களை யெல்லாம் கேட்க, சற்குரு வானவர் சீடனின் ஐயங்களுக்கு எல்லாம் விளக்கம் தந்து, சீடனின் மனத்தில்…

குடும்பத் தகராறால் ஏற்பட்ட கணவன் மனைவி சடலமாக மீட்பு!!

மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் இன்று நண்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக குறித்த சம்பவம்…

பிரசவம் – கவிதை!!

தலை பிரவசம்தாரம் தாயாகிறாள்அவளும் குழந்தையுடன்புதிதாய் பிறக்கின்றாள்தொப்புள் கொடிகத்தரிக்கும் நொடியுடன்அவளுக்கான புதியநேசம் புத்தூக்கம்புதிய அந்தஸ்துபுதுவரவாகிறதுதொடரும் பிரவசங்களால்மீண்டும் மீண்டும்மறு பிறப்பெடுக்கிறாள்பிரவசம் என்பதுகுழந்தைகளோடுதாய்க்கும் புதியபிறப்பேஎந்த ஆணினாலும்மனைவியின்பிரசவ வலியைஉணர்வு ரீதியாகஉணரமுடியாதுகண் முழித்து இருக்கநடக்கும் வாழ்வுக்கும்சாவுக்கும் இடையிலானபோராட்டமேபிரவசம் என்னும்மறுபிறப்புஇதை மனதால்உணரும் எந்த கணவனும்மனைவியைதுன்பக் குளியில்தள்ளமாட்டான்… பாவலன்

SCSDO's eHEALTH

Let's Heal