Category: செய்திகள்

விழிப்பு -கவிதை!!

எலிகள் வாழ்வதும்,பூனைகள் வாழ்வதும்ஒரே வீட்டில் தான்……….புலிகள் வாழ்வதும்புள்ளிமான்கள் வாழ்வதும்ஒரே காட்டில் தான்………..சிறுமீன்கள் வாழ்வதும்,சுறாமீன்கள் வாழ்வதும்ஒரே கடலில் தான்…………இல்லாதவனுக்கும்,இருப்பவனுக்கும்பூமி ஒன்றுதான்………….வாழ்க்கை என்பது ஏழை,எளியவர்களுக்கு போராடிவெற்றி கொள்வது……………ஏமாற்றுஅரசியல்வாதிகளுக்கோஅடித்து பிடுங்கிசாப்பிடுவது…………….கொள்கை என்பார்கள்,கூட்டணி என்பார்கள்,அடித்த கொள்ளையில்ஆளுக்கு பாதி பிரித்துகொள்வார்கள்…………..பங்கு பிரிப்பதில்பங்கம் வந்து விட்டால்அடுத்த அணிக்கு மாறிஅன்னாஹசாரே,அய்யாக்கண்ணுபோன்றவர்களை தூண்டிவிடுவார்கள்…………….ஆட்சி…

பொதுஅறிவு – மாணவர் தேடல்!!

அஜந்தாவில் இருபத்தொன்பது குகைகள் உள்ளன. மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் 3 ஆண்டுகள் பிடித்தன. ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி யூரோ. இங்கிலாந்து நாட்டில்தான் பெயிண்ட் கண்டு பிடிக்கப்பட்டது. உளுந்து மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரமாகும். உலோகங்களில் லேசானது லிதியம்.…

மகாத்மா காந்தி முத்திரைகள் குறித்த சுவாரஷ்ய தகவல்கள்!!

100க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மகாத்மா காந்தியடிகளுக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கின்றன. உலகில் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத அரிய பெருமை இது. காந்திஜியின் அஞ்சல் தலைகளைப் பற்றிய சில சுவையான தகவல்கள் இதோ… இந்தியாவைத் தவிர்த்து மற்ற உலக…

புழுதி – பாகம் 7!!

வானகனிடம் குறும்புத்தனங்கள் அதிகம் உண்டு. சிறு வயதிலேயே எறிகணை .வீச்சில் தாயைப் பறிகொடுத்து விட்டான், மனைவியை இழந்த துக்கம் அவனது அப்பாவிடம் ஒரு வெறுமைத்தனத்தை கொடுத்திருந்தது, ஏனோ, தானோ என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் கடலுக்கு தொழிலுக்காக சென்ற வேளை துப்பாக்கிச் சன்னங்களுக்கு…

மௌனம் – கவிதை!!

இப்போதெல்லாம்வார்த்தைகளிலிருந்துமௌனத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கிறது மனது..மௌன விதையில்பெருங்காடொன்றை பிரசவித்துக்கொண்டிருக்கின்றேன்..மிக எளிதாகவேவந்தமர்கிறது அதன் மீதுமௌனப் பறவை..எந்தச் சலசலப்பாலும்அதன் சிறகுகளைஅசைத்துப் பார்க்க முடிவதில்லை..கவிதைக்குள் வர எத்தனிக்கும்வார்த்தைகளைக் கூடஇப்பொழுது கண்டுகொள்வதேயில்லை மனம்..மௌனத்தின் விந்தையில்சிந்தையில் பூக்கிறதுஉயிரின் உயிர் பூ..அதன்வசீகர வாசனையைநீங்களும் மௌனமாகவேநுகருங்கள்… எழுதியவர் – சங்கரி சிவகணேசன்

தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது வவுனியா வளாக விடுதி!!

யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினால் வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைகழகம் திரும்பியநிலையில் தனிமைப்படுத்தலிற்குள்ளாக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று…

கொரோனாவால் யாழில் பெண்ணொருவர் பலி!!

யாழ் மாநகரைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். மருத்துவ பீட ஆய்வுகூடம் இரண்டிலும் 470 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட…

விரைவில் வவுனியாவில் பல்கலைக்கழகம்!!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை இம்மாதம் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். புதிய பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள கல்வி பீடங்களுக்கு…

பொதுஅறிவு- மாணவர் தேடல்!!

இந்தியாவின் பூந்தோட்டம் – பெங்களூர் விஞ்ஞானிகளின் சொர்க்கம் – அண்டார்ட்டிகா புனித நகரம் – பாலஸ்தீனம் கங்காருவின் நாடு – ஆஸ்திரேலியா ஆயிரம் ஏரிகள் நாடு – பின்லாந்து ஐரோப்பாவின் நோயாளி – துருக்கி உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம் – கியூபா இடியோசை…

SCSDO's eHEALTH

Let's Heal