நினைவெனும் நீ- கவிதை!!
எழுதியவர் – குமரன்விஜி நினைவுகளுக்குகை நிறைய கிளைகள்கால் நிறைய வேர்கள்அது ஊன்றி நிலைக்கவேர்பிடித்துகொள்கிறதுசட்டென்று யாரேனும்ஏதும் கேட்டால்கை ஊன்றி எழுந்து வந்துநடந்ததை சொல்கிறதுநினைவுகளில்நெருப்பு பிடித்தாலும்பூக்கள்மலர்ந்தாலும்நாம் தடுக்க முடியாதுகாலத்தில் பின் சென்றுதடுக்கும்காலம் ஏதுமில்லைநினைவுகள் பற்றிஇப்படி குறிப்புகள் எழுதிவிட்டுஇறுதியில் உன்னை எழுதுகிறேன்நீசரிவிகிதத்தில்நெருப்பையும் பூவையும்கலந்து செய்தநினைவுகளை விட்டுவிட்டுப்…