Category: செய்திகள்

சகோதரனை மட்டுமே சந்திக்க மணிவண்ணனுக்கு அனுமதி!!

மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று மதியம் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவரிடம் சட்ட வைத்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், அவரைச் சந்திப்பதற்காக…

மசாலா மோர் – சமையல்!!

தேவையான பொருட்கள்: தயிர் – 500 மி.லி இஞ்சி – ஒரு சிறிய துண்டு பச்சை மிளகாய் – 2 மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு செய்முறை: மல்லித்தழை, தோல்…

நல்லாசிரியரும் மன்னனும்!!

எழுதியவர் – கார்ஜெ வணக்கம் சொல்லி விட்டு மாணவர்களின் மேல் பார்வையைச் செலுத்தினாள் குந்தவை. ஆங்காங்கே வணக்கம் இடைவெளிவிட்டு காற்றலையின் வழி வந்த வண்ணமாகிப் போனது. எத்தனை நாள்தான் ‌சொல்லுறது வணக்கம் சொன்னா எல்லாரும் சேர்ந்து ஒன்னா சொல்லுங்கன்னு. ஆசிரியர் சொல்வதை…

அசடு வழிந்த முதலாளி!!

அலுவலகம் ஒன்றில் கடுமையான கோபத்திலிருந்த அந்த முதலாளி அவரது ஊழியர்களிடம் கத்திக்கொண்டிருந்தார். ‘நீங்கள் யாரும் இங்கு முதலாளி இல்லை. நான்தான் முதலாளி. நீங்களெல்லாரும் வெறும் பூஜ்யம்தான், புரிகிறதா? இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’ என்றார். ஊழியர்கள் அமைதியாக, “பூஜ்யம்” என்று பதில்…

யாழ். முதல்வரைச் சட்டத் தரணிகள் சந்திக்க அனுமதி மறுப்பு!!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை, சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு யாழ்ப்பாண…

பரீட்சைகளின் திகதிகள் அறிவிப்பு!

கல்வியமைச்சு 2021ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகும் என அறிவித்துள்ளது. ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதிவரை குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளன. அதேபோல், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மூன்றாம்…

கடதாசிக் குவளைகளின் தீமைகள்!!

அனைத்து வகையான கடைகளிலும் பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படு வருகின்றன. ஆனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை யாருக்கும் புரிந்து கொள்வதே இல்லை.  தண்ணீரை ஊற்றும் போது பேப்பர் கரைந்து வெளியில் தண்ணீர் வராமல் இருக்க மெழுகால் தடவப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல்…

இலங்கை – அமெரிக்கா தீவிர பேச்சு!!

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) தடுப்பூசியை கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தால் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார். ஜோன்சன் அன்ட் ஜோன்சன்…

செம்பூக்கள் – கவிதை!!

எழுதியவர் – கோபிகை பிரகாசித்து எரியும்உயிர்ச் சுடரில்நினைவு முட்களின்சிதறல்….. அடங்கித் தணியும்ஆத்மாவின் தாகத்தில்ஓங்கி நிற்கிறதுசூரிய வெம்மை. அலைப்புறும் பறவையின்ஓசைகளில்குடியிருக்கிறதுகுரோதம்….. துன்பங்களைச்சபிப்பவனுக்குஇன்பங்கள்சொந்தமில்லையே!! திறக்கும் போதெல்லாம்விரிந்துகொள்ளும்புத்தகத்தின்ஒரே பக்கத்தைப் போல வலிகளுக்குவிடைகொடுக்கவழுக்கிச் செல்கிறதுமனச்சுவர். தீதும் நன்றும்பிறர்தர வாராதே…..தொலைவும் மலைப்பும்நாம் நகராத வரைதான்….. கோபிகை.

மீன் பிடிக்கச் சென்றவர் கடலில் மாயம்!!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் மூவரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் காரைநகர் தீவின் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களே காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் கூறுகின்றனர். குறித்த மூவரும் மீன்பிடிப்பதற்காகச் சென்ற நிலையில் எதுவித…

SCSDO's eHEALTH

Let's Heal