நீ பேசு – கவிதை!!
எழுதியவர் – குமரன்விஜி. பேச்சு கேட்காதகழுதைஎன்ற சொல் வாங்கி வந்தேன்உன்னிடம் நிறையபேச்சுகள் வாங்குகிறேன்.என்வெப்பம் நீயென்றுபருவ வானிலைஅறிவிப்பு வருகிறதுநான்ஐஸ்கிரீமில்உருகத் தொடங்குகிறேன்.மழையோடுபேச கொஞ்சம் தாமதமாகும்இது கோடைகாலம்உன்னோடு பேசுகிறேன்பேசப்பேச சொல்லில் மழை.நல்லவேளைநண்பனைகழட்டிவிட்டு வந்தேன்என் முத்தத்தைஅவன் கேட்பான்.யார் வேண்டுமானாலும்திட்டட்டும்காதென்பதுஇப்போதைக்குகாதலை மட்டுமே கேட்கும். இளைய நிலவரம் குமரன்விஜி.