அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு!!
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என ஆரமப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். இவ்வாறு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள்…