Category: செய்திகள்

நட்சத்திரங்களுக்கான பறவைகள்!!

உ. தாமரைச்செல்வி நட்சத்திரங்களும் அவற்றுக்கான பறவைகளும் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அஸ்வினி – ராஜாளி பரணி – காகம் கிருத்திகை – மயில் ரோகிணி – ஆந்தை மிருகசீரிஷம் – கோழி திருவாதிரை – அன்றில் புனர்பூசம் – அன்னம் பூசம் –…

எது கவிதை!!

எழுதியவர் – கோவை_இராஜபுத்திரன் ஐம்பூதங்களையும் படைத்தவனின்உயிர்பெற்ற சில புத்தகங்களுக்குஉணவாக மாறிப்போயினகடவுளின் வீணாய்போன கவிதைகள்வாடிய மலருக்கு அஞ்சலி செலுத்தகிளைவிட்டு கிளைதாவிஅவன் கவிதைகள்பூத்துக்கொண்டே இருந்ததுநான் சுவைத்து கொண்டிருப்பதில்கனவில் ஒரு புத்தகம் விரிகிறதுஅதில் காண்பதைத் தவிரகண்டதில் இதுவரைநான் எழுதியது எதுவுமே கவிதை இல்லை கோவை_இராஜபுத்திரன்

மேலும் 21 பேருக்கு கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று உள்ளமை தொடர்பாக குறித்த தொற்றாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளைக் காகிதம் -கவிதை!!

வெள்ளைக் காகிதம் ஒன்றுபனிக்கட்டி போலப்பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது..அது சொன்னது,“நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..இருள் என் அருகில் வரஇறுதி வரை நான்அனுமதிக்க மாட்டேன்..சுத்தமில்லாத எதுவும்என்னைத் தொடவும்கூடச் சம்மதிக்க மாட்டேன்..!”கறுப்பு மைபுட்டி ஒன்றுகாகிதம் சொன்னதைக் கேட்டது..தனக்குள் சிரித்துக் கொண்டது..ஆனாலும் காகிதத்தை நெருங்கஅதற்குத்…

பாசிப்பருப்பு பாயாசம்!!

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 100 கிராம் வெல்லம் – 250 கிராம் தேங்காய் – சிறியது ஏலக்காய், முந்திரிப் பருப்பு – தேவையான அளவு நெய் – 3 மேஜைக் கரண்டி செய்முறை: 1.பாசிப்பருப்பை சிறிது நெய் விட்டு வறுத்துக்…

விலகியே இருங்கள்…கவிதை!!

 நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம். உணவில் மதம் பார்ப்பவனை விட்டுச்சற்று விலகியே இருங்கள்அவன் ஒவ்வொரு விஷயத்தையுமேஅரசியல்தான் ஆக்குவான்.உன் தட்டுஉன் உணவுஉன் விருப்பம்உன் சோற்றில் இடப்பட்டதைஇங்கு தீர்மானிக்க எவனடா ?கடுகு, நெய்யிட்டுத் தாளித்தத்தயிர் சாதத்தின் வாசனைஎன்னை ஏதோ செய்தது…அவள் மொட்டை மாடியில் காயப்…

என்றைக்கும் படித்து முடிக்க முடியாத புத்தகம்!

– பாரதி கிருஷ்ணகுமார். திருக்குறள் மத, இன, மொழி, பிரதேச அடையாளங்களைக் கடந்த படைப்பு. அதனாலேதான், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து…” என்று திமிர்ந்த ஞானச் செருக்கோடு பாடினார் மகாகவி பாரதியார். அதனாலேயே திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.உலகப் பொதுமறை…

உடலில் சிவரூபம்- ஆன்மீகம்!!

உ. தாமரைச்செல்வி ஈசன் 14 லோகங்களாக வியாபித்து உள்ளான் நமது கர்மவினைக்கு தகுந்து நமது ஆத்மா அந்த லோகங்களில் இன்ப துன்பங்களை அனுபவித்துச் செல்லும் . நம் உடல் ஈசா ரூபம் என்பதால், நம் உடலில் அந்த லோகங்களுக்குரிய பகுதிகள் அதலலோகம்…

உதிர துடிக்கும் பூக்களே சற்று யோசியுங்கள்- கவிதை!!

எழுத்து – தூரா.துளசிதாசன் காற்றின் மொழிதனைமொழிபெயர்ப்பு செய்யும்செந்தூரப் பூக்களே…!காற்றில் கரைந்திடநினைப்பதென்ன நியாயம்…?பூக்களெல்லாம்தற்கொலை கொண்டால்மகரந்தச்சேர்க்கை ஏது..?மானுட வாழ்க்கை ஏது.?இரவின் அழகைஅள்ளி பருகுகின்றாய் ..பகலின் ஒளிச்சாரலில்களிப்போடு நனைகின்றாய்…இன்பத்தின் நிழலில்நடனமாடும் நீதுன்பத்தின் வெயிலைபுறக்கணிப்பது ஏனோ..?இரவும் பகலும்இன்பமும் துன்பமும்கால இடைவெளியில்தொடர்வது தானேவாழ்வின் ரகசியம்…பூக்களே..! கொஞ்சம்அழுவதை நிறுத்துங்கள்..உங்கள் ஒப்பாரிசத்தத்தில்…

SCSDO's eHEALTH

Let's Heal