யாழ்- காரைநகரில் கடும் காற்று!!
கடும் காற்றினால் யாழ்ப்பாணம்- காரைநகரில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில்…