Category: செய்திகள்

கரையை கடந்தது யாஸ் புயல்!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ வங்கக்கடலில் உருவான புயல் பலத்த காற்றுடன் ஒடிசாவின் பாலசோர் அருகே காலை 10:30 முதல் 11:30 மணிக்கு கரையை கடந்துள்ளது. யாஸ் புயல் கரையைக் கடக்கும்போது 130 கிலோமீற்றர் முதல் 155…

6 வயது சிறுவன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

திடீர் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுப்பிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும் மாணவனே…

மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு!!

லட்ச தீவுகளை அழிக்க மத்தியில் ஆட்சி செய்பவர்கள் முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுலாவிற்கு பெயர்போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் உரிமைகளை…

கற்று உணர் – கவிதை!!

எழுதியவர் – வருண் கற்று உணர்உறவு ஓர்பல்கலைகழகம்…!?கற்று உணர்காதல் ஓர்காவியத் திலகம்…!?கற்று உணர்காமம் ஓர்கட்டில் சுகம்…!?கற்று உணர்காசு பணம் ஓர்காகிதத்தின்இன்னொரு முகம்…!?கற்று உணர்இளமை ஓர்இன்பத்தின் இடம்…!?கற்று உணர்இல்லறம் ஓர்கூத்தாடும்கு(நி)றை குடம்….!?கற்று உணர்அன்னை ஓர்அன்பின் வரம்…!?கற்று உணர்ஆசை ஓர்அழிவின் துவக்கம்…!?நீகற்காமல்உணராமல்வாழ்வது என்றும்வாழ்க்கை இல்லை…!?ஏட்டில்இருப்பதும்எழுத்துக்…

வாழ்க்கை – ஆன்மீகம்!!

அன்பு குழந்தையே…நீ எடுக்கும் முடிவுகளை நிதானத்தோடும் நம்பிக்கையோடும் பிறருக்கு தீங்கு இழைக்காத வண்ணம் எடுக்க வேண்டும்.தேவைகள் எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும். முதலில் அந்த எண்ணத்தை சமநிலைப்படுத்து.அப்போது தான் உன்னால் எதிர்பாராமல் வரும் தாமதங்களையும், தடைகளையும் எதிர் கொள்ள இயலும்.கஷ்ட நஷ்டங்கள்…

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு!!

பழனியப்பன் சிவராமலிங்கம் புத்தியுள்ள பெண்.. தன் கணவனை இராஜாவாக்கி..தான் இராணியாக வாழ்கிறாள்..!புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள்..!புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி…

கொன்றை – இலக்கியச்சுவை!!

எழுதியவர் – முனைவர் பூபாலன் கார்காலம் வந்ததும் திரும்பிவிடுவேன் என்று தலைவன் கூறிவிட்டுச் சென்றான். தலைவி அதனை உறுதியாகப் பற்றி நிற்கிறாள். உண்மையான கார்காலம் வருகிறது. தோழி கார்காலம் வந்தும் அவர் திரும்பவில்லையே என்று சொல்லிக் கவலைப்படுகிறாள். தலைவி அதனைக் கார்காலம்…

பிழைத்துப்போ – கவிதை!

எழுதியவர் – தம்பலகமம் கவிதா. உனது பிரிவுதந்தஇடுக்கண்ணைபொறுக்கமுடியாமல் என்இருகண்கள் தினமும் கசிவதை சகிக்கமுடியவில்லைஎன்னால்.அன்பு யுத்தத்தின் உச்சத்தில்அகலக் கால்வைத்துபுறமுதுகிட்டு ஓடிய உன்னை பறக்கணிக்கவேஉந்தன் நினைவுகளை திரட்டிநெடுந்தூரம் வீசிவிட்டேன்..என் ஒற்றைத்துளிக்கண்ணீரின் ஈரக்கசிவில்வெட்கமின்றிபற்றிப்படர்கிறதுஎன் பாலைவனத்தில் உன்நேசச்செடி..அலையடிக்கும் கரையினில்கால்கள் தொடும் கிளிஞ்சல்கள்உன் நினைவுகளை நீக்கிவிடச்சொல்லி நெடுநேரமாகஅடம்பிடிக்கிறது..பெயரிலும் அன்புக்கு…

2,728 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நேற்று 728 பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் கூறப்படுகின்றது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

SCSDO's eHEALTH

Let's Heal