Category: செய்திகள்

வெண்டைக்காய்..!

வெண்டைக்காய் வெண்டைக்காய்பலன் நிறைய உள்ள காய்எல்லாக் காலமும் கிடைக்கும் காய்எல்லோரும் உணவில் சேர்ப்போமே. பச்சை வண்ணக் காய் அதுபச்சையாக உண்ணலாம்கூர்மையாக இருக்கும் காய்புத்திக் கூர்மைக்கு நல்லது. வழவழப்பு அதன் குணம்உடலுக்கு பளபளப்பு தந்திடும்சத்து நிறைந்த காய் அதுவிரும்பி நாமும் சாப்பிடுவோம். இரும்புச்…

இயற்கையை நேசிப்போம்!!

இயற்கையை நேசிக்கும் மனிதர்கள் மகத்துவம் மிக்கவர்களாக இருப்பர் என்பது நிதர்சனம்…’ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை’ என்கிறது ஒரு பொன்மொழி பூமி மற்றும் அது சார் இயற்கை போன்றவற்றைக் காப்பாற்றுவதற்கான சுற்றுச்சூழல் செயற்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய…

உலக சுற்றுச் சூழல் தினம்!!

பழனியப்பன் சிவராமலிங்கம் இயற்கைக்கும் கோவம்..இன்றைக்கு இங்கே..!மாசுபடுத்தும் மனிதனை திருத்த..மார்க்கம் ஒன்றை கண்டது..!சுயநல போக்கில்..சர்வாதிகார திமிரில்..சுற்றுசுழலை பாழாக்கும் வல்லாதிக்க சக்திகளை..!வென்றெடுக்க..வெற்றி காண..தன்னை தானே புதுப்பித்து கொள்ள..!உலகம் சுற்றும்..மனிதனை..வீட்டிற்குள் அடைத்து போட்டது..!வாகனத்தையும் தொழிற்கூடத்தையும்..நிறுத்தி..கார்பன் அளவை கட்டுப்படுத்தியது..!திருந்தா மனிதனை..உயிர் பயம் காட்டி..கொரோனாவால் கொன்று போட்டது..!பிராண வாயுவை…

அரேபிய பழமொழிகள்!!

இந்த உலகை விலையாகக் கொடுத்து, மறு உலகை வாங்கு: இரண்டும் உனக்கு உரிமையாகும். மரத்தடியில் ஆளில்லாத போதுதான், ஆண்டவன் தேங்காயை விழச் செய்கிறான். ஒளி ஒளியிலிருந்து வருகிறது; இரண்டு ஒளிகளும் ஆண்டவனிடமிருந்து வருகின்றன. அதிர்ஷ்டக்காரனை நைல் நதியில் தள்ளினாலும், அவன் வாயில்…

சோமாஸ் – சமையல்!!

தேவையான பொருட்கள்: மைதா மாவு – 1 கப் ரவை – 1/4 கப் சர்க்கரை – 1/4 கப் வறுகடலை – 1/4 கப் தேங்காய் – 1/2 மூடி ஏலக்காய்த் தூள் – 1/4 தேக்கரண்டி நெய் –…

வெந்து தணிந்தன – சிறுகதை!

எஸ். மாணிக்கம் கதையை எதில் இருந்து தொடங்குவது…? என்ற நீண்ட யோசனையில் இரவு நீள்கிறது… மணி என்ன இருக்கும்? புரண்டதில், ஜீரோ வாட்ஸ் பல்ப் மெல்லிய வெளிச்சத்தில்… அப்பா, அம்மா, அக்கா அசந்த உறக்கம் போல்… தலையணையோரம் கிடந்த செல்பேசி எடுத்து,…

பதினாறு வகையான தமிழ் மொழியின் சிறப்புகள்!!

மறைந்த தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தமிழ் மொழிக்கு தொன்மை, முன்மை, எண்மை (எளிமை), ஒண்மை (ஓளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, நுண்மை, திருமை, இயன்மை, வியன்மை எனும் பதினாறு சிறப்புப் பண்புகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.…

லட்சுமிகள் வழங்கும் பதினாறு பாக்கியங்கள்!!

மு. சு. முத்துக்கமலம் ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்கப் பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள். அந்தப் பதினாறு லட்சுமிகளை இங்கேக் காண்போம். ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது…

SCSDO's eHEALTH

Let's Heal