Category: நாவல்

புழுதி – பாகம் 7!!

வானகனிடம் குறும்புத்தனங்கள் அதிகம் உண்டு. சிறு வயதிலேயே எறிகணை .வீச்சில் தாயைப் பறிகொடுத்து விட்டான், மனைவியை இழந்த துக்கம் அவனது அப்பாவிடம் ஒரு வெறுமைத்தனத்தை கொடுத்திருந்தது, ஏனோ, தானோ என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் கடலுக்கு தொழிலுக்காக சென்ற வேளை துப்பாக்கிச் சன்னங்களுக்கு…

புளுதி – பாகம் 6!!

நான் தனியாக காட்டுக்குள் போய்விட்டு வந்தது தெரிந்ததும் என் நண்பர்கள் கோபப்பட்டார்கள், நான் ஒருவாறு அவர்களை சமானப்படுத்திவிட்டு ‘விரைவில் மீண்டும் போவோம்’ எனச் சொன்னதால் கேட்டுக்கொண்டார்கள். அன்று ஒரு மழை நாள், எங்கள் ஊரில் இருந்த ஆலமரம் மிகப் பெரியது, வீதியோரமாக…

புழுதி- பாகம் 5!!

அந்தச் சம்பவத்திற்கு பிறகு அதிக நாட்கள் நாங்கள் காட்டுப்பக்கம் போகவில்லை, என்னை அறியாது எனக்குள் ஒரு தவிப்பு , காட்டு மரங்களும் பறவைகளும் எனக்காக காத்திருப்பது போன்றதொரு நினைப்பில் எனக்கு உயிர் உருகும், ஆனால் நான் அதிக நாட்கள் காட்டுக்கு போகவில்லை…

புழுதி – பாகம் 4!!

அவசரமாய் ஓடி வந்தனர் சீராளனும் மற்ற மூவரும். சட்டென்று அடித்து விட்டேனே தவிர எனக்குள் பயப்பந்து உருண்டது. முதலில் ஓடிப்போய் குருவியைப் பார்த்தேன், அது இறந்துவிட்டிருந்தது, என்னை அறியாது கண்களில் கண்ணீர், வானகனை மற்றவர்கள் தூக்க மெல்ல எழுத்து நின்றான், அவனருகில்…

புழுதி – பாகம் 3!!

பனங்காயை பிளிந்து பாணி எடுத்து பனந்தடுக்கில காயவைச்சு சின்ன சின்ன துண்டுகளா வெட்டி உறைப்பு கலந்த பனங்கருப்பணிபாணியில போட்டு அம்மா செய்யிற பாணிப்பனாட்டின்ர சுவையே தனிதான். நான் பாணிப்பனாட்டு கொண்டு போனா காணும்……. அடிபட்டு பறிச்சுப்போடுவாங்கள். ஆளுக்கொரு போத்தலில தண்ணியும் எடுத்துக்கொண்டு…

புழுதி – பாகம் 2!!

விமானத்தில் அறிவிப்பு சொல்லப்பட்டதும் அவற்றை செவிமடுத்துக்கொண்டேன். எண்ணங்கள் அடம்பிடித்து ஊருக்குத் தாவியது.சின்ன வயது முதல் காட்டோரம் நடந்து பறவைகளையும் விலங்குகளையும் பார்த்து ரசிப்பதும் விளையாடுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தடிகள் கொஞ்சம் வெட்டவேண்டும் என்று அப்பா போன போது அவரோடு சென்ற…

புழுதி – பாகம் 1!!

வெண்மேகங்களை ஸ்பரிசித்தபடி ஜோன் ஒவ் கெனடி விமான நிலையத்தில் இருந்து பயணித்தது அந்த எயார்வெயிஸ் கட்டார் விமானம். சாய்ந்து அமர்ந்தபடி பெரிய மூச்சொன்றை எடுத்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். நான் வாழ்ந்த நியூயோக் சிற்றி மெல்ல மெல்ல புள்ளியாகிக் கொண்டிருந்தது, மின்மினிப்…

SCSDO's eHEALTH

Let's Heal