அம்மாவின் சிரிப்பு- சிறுகதை!!
அம்மாவைக் கூடத்தில் கிடத்தி இருந்தார்கள். ஊதுவத்தி வாசம், தலைமாட்டில் சின்னதொரு அகல்விளக்கு. கழுத்தில் ஒரு ரோஜாப்பூ மாலை. என்றோ வாங்கியிருந்த பழைய பட்டுப்புடவை மேலே போர்த்தப்பட்டு இருந்தது. சுதா அம்மாவின் உடலையே பார்த்துக் கொண்டு இருந்தாள். சதா உழைத்துக் கொண்டிருந்த ஆன்மா.…