Category: சிறுகதை

நல்லாசிரியரும் மன்னனும்!!

எழுதியவர் – கார்ஜெ வணக்கம் சொல்லி விட்டு மாணவர்களின் மேல் பார்வையைச் செலுத்தினாள் குந்தவை. ஆங்காங்கே வணக்கம் இடைவெளிவிட்டு காற்றலையின் வழி வந்த வண்ணமாகிப் போனது. எத்தனை நாள்தான் ‌சொல்லுறது வணக்கம் சொன்னா எல்லாரும் சேர்ந்து ஒன்னா சொல்லுங்கன்னு. ஆசிரியர் சொல்வதை…

செம்மிலி -சிறுகதை!!

எழுதியவர் – ப.தனஞ்ஜெயன் திண்ணையில் கால்களை நீட்டி அமர்ந்தவாறே வெற்றிலையை இடித்தாள் பொற்கலை ஆத்தா.வெற்றிலை இடிக்கும் சப்தம் வெண்கல சப்தமாக போன்று ‘டங் டங் டங்..’.என்று வந்தது.அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த இரண்டு பெண்கள் “கிழத்தைப்பாரு, கூனு கிழவி பாம்படத்தை மாட்டிகினு ரவிக்கை…

பாசம்- சிறுகதை!!

எழுதியவர் -கா.ரஹ்மத்துல்லாஹ்… இந்த வீட்டுக்கு நானும் மருமகளாத்தானவந்துருக்கேன். ஒரு வார்த்தக் கூடப்பேச எனக்கு உரிமையில்லையா?–அத உம்புருசங்கிட்ட பேசிக்கடி.எங்கிட்ட ஏன் பேசற–எம்புருசன் என்ன இருபத்துநாலு மணிநேரமும்எங்கூடவா இருக்காரு.வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரமும்உங்க பேச்சக் கேட்டுத்தான ஆடறாரு.தாலிய அவருகட்டிட்டு உங்ககிட்ட கத்திச்சாவுன்னுதான வீட்ல விட்டுட்டுபோறாரு…

மனிதநேயம் – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ் செல்வன் ஒரு கல்யாண மண்டபத்தின் உற்சாகத்தை அந்த சிறுவனின் அழுகை சோகமயமாக்கியது. 10 வயதான சிறுவனின் பெயர் வருண். மனவளர்ச்சி குறைபாடு உடையவன்.சத்தமாக அழுது கொண்டு, அவனை ஆறுதல் படுத்த முயன்ற அம்மா அப்பாவை அடித்துக்கொண்டிருந்தான்.கையில் கிடைத்த…

சட்டரீதியாக செத்தவன்!!

எழுதியவர் – அகரன் பூமிநேசன் ஒரு அகதி நிசாந்தனுக்கு இப்படி ஒரு அநியாயத்தை இந்த பிரான்ஸ் அரசு செய்ய எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. உயிரோடு இருக்கும் போதே ‘அவன் இறந்து விட்டான்’ என்று எல்லா அலுவலகங்களுக்கும் செய்தி அனுப்பி விட்டது.…

ஒரு சொட்டு தேன்- குட்டிக்கதை!!

ஒரு காட்டில் ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. வழியெங்கும் கற்களும், முற்களும் இருந்தாலும், சமாளித்து ஓடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து ஓடியவன் ஒரு மலைச் சரிவில் விழுந்தான். நல்லவேளையாக அந்தச் சரிவில் இருந்த ஒரு மரத்தின் வேர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு…

ஞாபகமறதி – சிறுகதை!!

எழுதியவர் -தமிழ்ச்செல்வன் ஞாபகமறதி ஒருவனுடைய வாழ்க்கையில் மிக மோசமாக விளையாடியது என்றால் அதற்கு நானே உதாரணம் .நான் பள்ளியில் எட்டாம்வகுப்பு படிக்கும் போது இருந்து இது என்னிடம் இருப்பதாக ஞாபகம் .என் பெயர் விமல். ஆரோக்கியமான இளைஞன்.ஞாபகமறதி என் குறை அல்ல…

விதை – எஸ். மாணிக்கம்- சிறுகதை!!

வெயில், தலையில் இறங்கி உடல் முழுவது தன் அனல் தாக்கத்தை பரப்பியது. இதுவொன்றும் முதல் வெக்கையள்ள…சமீப காலமாய் அனுதினமும் வெளியில் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒன்றுதான், தயவுதாட்சன்யமின்றி மரங்களை வெட்டு,வெட்டுவென தரை மட்டமாக்கினால் இப்படி வெட்டவெளியில் சுட்டு கருகத்தானே வேணும், அக்னி நட்சத்திரத்தில் அடிக்க…

பாட்டியும் சிறுமியும்- குட்டிக்கதை!!

வெண்ணிலா என்றொரு குட்டிப்பெண்3ஆம் வகுப்பு ஏ பிரிவில்படிக்கிறாள்எப்போதும் கணக்கில் 98 வாங்குவாள்2 மார்க்முறுக்கு விக்கும் பாட்டிக்காகவிட்டு கொடுப்பாள்ஒரு பொருளின் விலை 2 ருபாய்என்றால்பத்து ரூபாய்க்கு எத்தனை பொருள் கிடைக்கும்என்ற கேள்வி எல்லாத் தேர்விலும் வரும்வெண்ணிலா அதற்கு 6 என்றுஎழுதுவாள்2 மார்க் குறைந்துவிடும்அவள்…

கொரோனா வைரஸ் – சிறுகதை!!

சந்து பொந்தெல்லாம் கொரேனாவின் பேச்சொலிதான். மக்கள் மரண பயத்தில் அல்லாடிக்கொண்டிருந்தனர். வைத்தியர்களும் தாதியர்களும் காலில் இறக்கை கட்டிக்கொண்டது போல பறந்து கொண்டிருந்தனர்.வைத்தியசாலைகளே கோயில்களாகவும் வைத்தியரும் தாதியரும் தெய்வங்களாகவும் நோக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். கையெடுத்து வணங்கியவர்களின் கரங்களை பற்றி ஆறுதல் கூற முடியாதபடி தள்ளி நிற்கவேண்டிய…

SCSDO's eHEALTH

Let's Heal