இறைவனின் சோதனைகள் ஏன்!!
குருகுலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மைச் சோதிப்பது ஏன்? சோதனைகளைச் சந்திக்காமல், கஷ்டங்களைச் சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?” என்று…