கேள்விக்கு என்ன பதில்!!
தேவாலயம் அழகுற அலங்கரிக்கப்ட்டிருந்தது. அங்கே நடந்த திருமணத்திற்குத் ஒருவர் தன்னுடைய மகனை முதன் முதலாக அழைத்துச் சென்றார். புத்திசாலியான அந்தப் பையன்அப்பாவிடம் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பாவும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென அவன் கேட்டான், “அப்பா, பொண்ணு ஏன் வெள்ளைவெளேர்ன்னு…