செலவழிக்கவே இயலாத ஒரு ஞாயிற்றுக்கிழமை – கவிதை!!
எழுதியவர் –கோவை_இராஜபுத்திரன் வெயில் பட்டால் தொட்டால் சிணுங்கிகளைமண்ணில் உற்பத்தி செய்வாள்மழைக் காலத்தில் எரியும் நட்சத்திரத்தை வானில் மறைத்து வைப்பாள்இரவுக் காதலி பயணங்கள் முழுவதும்நிலவுப் பழத்தை வைத்துக் கொண்டுபகலின் சன்னல் திறந்து பசிக்கென்றுகாடு மேடென மலையெங்கும் சுற்றுவாள்இதுவரை கண்டிராத பழவேற்காடு கோட்டையில்எனக்கெனப் பால்…