Category: கவிதை

விழிப்பு -கவிதை!!

எலிகள் வாழ்வதும்,பூனைகள் வாழ்வதும்ஒரே வீட்டில் தான்……….புலிகள் வாழ்வதும்புள்ளிமான்கள் வாழ்வதும்ஒரே காட்டில் தான்………..சிறுமீன்கள் வாழ்வதும்,சுறாமீன்கள் வாழ்வதும்ஒரே கடலில் தான்…………இல்லாதவனுக்கும்,இருப்பவனுக்கும்பூமி ஒன்றுதான்………….வாழ்க்கை என்பது ஏழை,எளியவர்களுக்கு போராடிவெற்றி கொள்வது……………ஏமாற்றுஅரசியல்வாதிகளுக்கோஅடித்து பிடுங்கிசாப்பிடுவது…………….கொள்கை என்பார்கள்,கூட்டணி என்பார்கள்,அடித்த கொள்ளையில்ஆளுக்கு பாதி பிரித்துகொள்வார்கள்…………..பங்கு பிரிப்பதில்பங்கம் வந்து விட்டால்அடுத்த அணிக்கு மாறிஅன்னாஹசாரே,அய்யாக்கண்ணுபோன்றவர்களை தூண்டிவிடுவார்கள்…………….ஆட்சி…

மௌனம் – கவிதை!!

இப்போதெல்லாம்வார்த்தைகளிலிருந்துமௌனத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கிறது மனது..மௌன விதையில்பெருங்காடொன்றை பிரசவித்துக்கொண்டிருக்கின்றேன்..மிக எளிதாகவேவந்தமர்கிறது அதன் மீதுமௌனப் பறவை..எந்தச் சலசலப்பாலும்அதன் சிறகுகளைஅசைத்துப் பார்க்க முடிவதில்லை..கவிதைக்குள் வர எத்தனிக்கும்வார்த்தைகளைக் கூடஇப்பொழுது கண்டுகொள்வதேயில்லை மனம்..மௌனத்தின் விந்தையில்சிந்தையில் பூக்கிறதுஉயிரின் உயிர் பூ..அதன்வசீகர வாசனையைநீங்களும் மௌனமாகவேநுகருங்கள்… எழுதியவர் – சங்கரி சிவகணேசன்

கனவின் கனதிகள் – கவிதை!!

மனக்கல்லறைக்குள் சொரிந்து கிடக்கிறது நினைவுப் பூக்கள் தீண்டப்படாமலே…. ஏதிலியின் கனவுக்கு ஏது வண்ணங்கள்? மனவண்டுகளின் குடைச்சலில் மக்கிப்போகிறது மூளை. மேகத்திரளுக்குள் ஒளிந்துகொண்ட நிலவைப்போல கனவின் கனதிகள்…. அதிக வர்ணங்களோ, பளிங்கு தூவல்களோ அற்ற யதார்த்த கனவுகள் அவை….. நம்பிக்கை தொடுவானம்தான்… ஆனாலும்…

தொட்டி மீன்கள்..கவிதை!!

வலைகள் பற்றியோதூண்டில்கள் பற்றியோ பயமின்றிதனக்கானக் குறுகிய எல்லையைதொலைவென நினைத்து நீந்தும்..நிலம் மட்டுமல்லநீரும் கல்லறைதான் என்பதை மறந்து…கண்ணாடிக் குடுவைக்குள்தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்வாஸ்து மீனின்…கனவின் திரவ வடிவம் தான்நீர் என்றறியாமல்மௌனமாய் சொட்டும் கண்ணீரில்கரைத்துக்கொள்கிறதுதன் கவலைகளை…இங்கும் அங்கும் நீந்திமறுபடி மறுபடி கண்ணாடியில் போய்முட்டிக்கொள்ளும்அந்தத் தொட்டி மீன்களைஇரண்டு…

கவிதை!!

இதற்கென்றுஏதும் சொல்ல எனக்குஅருகதையில்லை…எண்ணங்களைவிதைத்ததெல்லாம் யார்யாரோ,ஏதேதோ நிகழ்வுகள்…வளர்கையில்நீரூற்றி ரசித்தது மட்டுமேஎனது வேலையாயிருந்தது…கிளை பரப்பிப்பெரிதாய் வளர்ந்திருக்கும்எழுத்துக்களின் சாரங்களைகவிதையென்றுகொண்டாடுகின்றனர்எல்லோருக்கும்மரமும் கிளைகளும்மலர்களும் கனிகளும் மட்டுமேதெரிகிறது…மண்ணில் புதைந்தவிதைகளும்இப்போது மண்ணுள்இறுகப் பிடித்திருக்கும் வேர்களும்எனக்கு மட்டுமே தெரிகிறது…ஆனந்தப் பேராழியில்அனைவரும் திளைக்கையில்எனக்கு மட்டும்தான்வற்றாக் கண்ணீர் வடிகிறதுமனதில்…அதுசரி…குழந்தையைத் தூக்கிக்கொஞ்சுவோர்க்குஅப்போதைய தாயின் வலிஒரு செய்தியாகத்தானேபோய்ச் சேர்கிறது…நீங்கள்சூட்டும்…

பிரசவம் – கவிதை!!

தலை பிரவசம்தாரம் தாயாகிறாள்அவளும் குழந்தையுடன்புதிதாய் பிறக்கின்றாள்தொப்புள் கொடிகத்தரிக்கும் நொடியுடன்அவளுக்கான புதியநேசம் புத்தூக்கம்புதிய அந்தஸ்துபுதுவரவாகிறதுதொடரும் பிரவசங்களால்மீண்டும் மீண்டும்மறு பிறப்பெடுக்கிறாள்பிரவசம் என்பதுகுழந்தைகளோடுதாய்க்கும் புதியபிறப்பேஎந்த ஆணினாலும்மனைவியின்பிரசவ வலியைஉணர்வு ரீதியாகஉணரமுடியாதுகண் முழித்து இருக்கநடக்கும் வாழ்வுக்கும்சாவுக்கும் இடையிலானபோராட்டமேபிரவசம் என்னும்மறுபிறப்புஇதை மனதால்உணரும் எந்த கணவனும்மனைவியைதுன்பக் குளியில்தள்ளமாட்டான்… பாவலன்

வல்லூறின் வியூகம்- கவிதை!!

அழகாக நோட்டமிட்டுஅம்சமாக இலக்கை எட்டும்அச்சு அசல் பிசகாதுகாரியத்தில் கண்ணாயிருக்கும்திட்டம் வகுப்பதில்நேர்தியான வியூகமும் அமைக்கும்துணிச்சலாக முடிவெடுத்துவெற்றிக்கனி பறித்திடும்கொண்ட கொள்கையிலேஎன்றும் உறுதியாக இருக்கும்கொட்டும் மழையிலும்சளைக்காமல் நாளும் உழைத்திடும்வெற்றியின் இரகசியத்தைப்பகிராமலே வீறுநடை போடும்விவேகமே வெற்றியின் மகுடமாகவரலாற்றில் இடமும்பிடிக்கும்அடக்கியாளும் எவரையும்துவம்சம் செய்யும்அடக்குமுறைக்கு எதிராகவேபுத்தியையுந்தீட்டும்அச்சமென்ற உணர்வை விட்டால்வாழ்க்கையே மாறும்ஆக்கமெனும்…

மரம் மனிதனின்இரண்டாம் உயிர்!!

மரம்‌நிழலைத் தந்தது – அந்தநிழல் ஆரோக்கியம் தந்தது.மரம்.காற்றை எமக்கு தந்தது. அந்தகாற்று சுவாசத்தை தந்தது.மரம்.கனிகளையும் தந்தது- அந்தகனிகள் உடலுக்கு சக்தி தந்தது.மரம்.காடுகளை தந்தது – அந்தகாடுகள் பசுமையினை தந்தது.மரம்.தனது உடலையும் தந்தது- அந்தஉடல்கள் எமக்கு கதவுகளை தந்ததுகதவுகள் பாதுகாப்பை தந்தது.மரம்.பறவைகளுக்கு வீடாக…

நகரும் நொடிகள்!!

நினைவெனும் அலைகளைமோதவிட்டு,ஞாலத்தின் வர்ணக்கோலமாம் நிகழ்வுகளைகாலமெனும் புயற்காற்றுஅடித்துப் போகிறது..மகிழ்ந்த நினைவுகள் மனதை வருடமரத்த நினைவுகள் மனதை வாட்டவாழ்க்கை எனும் ஓடம்நதியில் நர்த்தனம் ஆடியபடி..நாட்கள் நகர்கிறது… இலக்கிலி பவானி

உயிரின் நாதம்……!!

சூரியக் குளியல் ஒன்றும்சாதாரணமானதல்ல…..ஆழத்தில் தெரியும்அலையோர அழகைப்போலதலைநரையின் பின் புரியும்வாழ்வியல் நாதம் போலசெங்குளியலும்ஒருவகை பேரமைதிதான்….ஒருவகை தேன்தூவல்தான்….வில்லோடு நாணாகவிடிகின்ற காலைகள்….நிறையாத என் வாழ்வைநிறைக்கின்ற போராட்டம்….வாழாத வாழ்விற்காய்வீழாது போகிறேன்….அது…..செந்தீயின் தகதகப்பு….உயிர்முள் என்னுள்எம்பிஎம்பி குதிக்கும்…..ஆசைதான்,அடைபட்டுவிட….கூண்டிற்குள் அல்லகூட்டிற்குள்….வழுவழுப்பானஇளமையைக்காட்டிலும்சுருக்கம் விழுந்தமுதுமைகளில்எத்தனை நிறைவு…..கற்பனைகளுக்கு உயிரூட்டுவதுஆபத்தானது,அபத்தமானதும்.அதிக இனிப்பும் கூடஅதிகாரமாகிவிடுகிறது…….கற்பாறைகள் இல்லாமல்நதிகளுக்கு ஏது சங்கீதம்?…

SCSDO's eHEALTH

Let's Heal