Category: கட்டுரை

காலத்திற் கற்றலறிவோம்…..!!

எழுதியவர் -டினோஜா நவரட்ணராஜா கல்வி என்பது ஒரு வாழ்க்கைக்கான செயல் என்றே கருதப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய வாழ்வியலில் சமூகத்திற்குள் இசைவாக்கம் அடைந்து சமூகத்துடன் சேர்ந்து வாழவும் தன் சுற்றத்திற்கு தான் நன்மை பயப்பவனாகவும் தன்னை தானே தயார் செய்து…

வலியும், வேதனையும் சுகமானவையே…!

வாழ்க்கையின் மிகப்பெரிய மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் அது மரணம்தான். மரணத்தையே கையில் எடுக்கத் துணிந்தவர்கள், அனைத்திற்கும் தயாராகத்தான் இருப்பார்கள். மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரின் உறவுக்கும் இடையில் பல்வேறு வலிகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அந்தக் கருத்து வேறுபாடுகளை எவ்வாறு அணுகிச்…

நாம் காணும் நட்சத்திரங்கள் !!

எழுதியவர் – கணேஷ் அரவிந்த் இரவில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம். அவைகளுக்கும் மனிதர்களைப் போல் பிறப்பு, முதுமை, இறப்பு உண்டு. நட்சத்திரங்களின் ஆயுட்காலத்தில் அவற்றின் நிறம் மாறுகிறது. பிரகாசம் மாறுகிறது. பரிமாணமும் மாறுகிறது. நட்சத்திரம் ஒன்றின் ஆயுட்காலம் பல நூறு கோடி…

கூகுள் பெண் ஊழியர்களின் கூக்குரல்!!

பெண்களுக்குச் சம உரிமை, பெண்கள் பாதுகாப்பு, பெண்களின் நலன் என்று பலவற்றைப் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால், உண்மை நிலை? இவை பேச்சோடு நின்றுவிடுவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. நம் நாட்டில் மட்டுமல்லாமல் வேறு பல நாடுகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.…

விழுதுகளைத் தாங்கும் வேர்கள்!!

எழுத்தாக்கம் -முனைவர் நா. சுலோசனாஉதவிப் பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம்,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113. நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள், இவ்வுலகில் நாம் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டியவர்கள், நமக்காகப் பல இன்னல்களை ஏற்றுக்கொண்டவர்கள், நாம்…

கம்யூனிஸ்ட் சமூகம்!!

லெனின் எழுதிய ” அரசும் புரட்சியும் ” என்ற நூலிலிருந்து.. கம்யூனிச சமுதாயத்தின்” வளர்ச்சி ” என்ற துறையில் மார்க்ஸ் அதிக கவனம் செலுத்தினார்.“வளர்ச்சித் தத்துவத்தை அதன்- முரணற்ற,முழு நிறைவான,தேர்ந்து ஆய்ந்தசாரமிக்க பொருள் வடிவில்——-நவீன முதலாளித்துவத்தின் ஆய்வுக்காகக் கையாள்வதேமார்க்ஸின் தத்துவம் அனைத்தும்.இயற்கையாகவே…

தன்னம்பிக்கை வரிகள்!!

எழுதிவர் – உமாமகேஸ்வரி முட்டாள் பழிவாங்க துடிப்பான்……புத்திசாலி மன்னித்து விடுவான்…..அதிபுத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான்…..“நீங்கள் யார்” என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!!!விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே….நீ விரும்பியதை உலகமே எதிர்த்தாலும் செய்யாமல் இருக்காதே!!!!நாம் அம்மாவிடம் அடி வாங்கி பாட்டியிடம் ஆறுதல்…

இல்லறம் எனும் இனிய ராகம்!!

எழுதியவர் – கோபிகை. உன்னை சரணடைந்தேன்உன்னுள்ளே நான் பிறந்தேன்என்னில் உறைந்திருந்தேன்உன்னுள்ளே நான் கரைந்தேன்கண்கள் இமையை விட்டுஉன்னையே நம்பி நிற்கசுவாசம் காற்றைவிட்டுஉன்னையே தேடி செல்லதாயாக மாறிப் போனாயேவேராக தாங்கி நின்றாயேஅயராது ஓடும் நெஞ்சின் இசையாக நீ இருக்ககண்ணீர் ஊறும் ஆழத்தில காலமெல்லாம் உப்பை…

மகாத்மா காந்தி முத்திரைகள் குறித்த சுவாரஷ்ய தகவல்கள்!!

100க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மகாத்மா காந்தியடிகளுக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கின்றன. உலகில் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத அரிய பெருமை இது. காந்திஜியின் அஞ்சல் தலைகளைப் பற்றிய சில சுவையான தகவல்கள் இதோ… இந்தியாவைத் தவிர்த்து மற்ற உலக…

யாழ்ப்பாணத் தமிழரும் தமிழும்: ஆய்வுக்கட்டுரை – !!

வாசுகி நடேசன்மேனாள் ஆசிரியர்,சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்.(தற்போது வசிப்பு: இத்தாலி) முன்னுரை ஒவ்வொரு சமூகமும் தனது வேரைத் தேடுவதன் மூலமும் அதை நிறுவுவதன் மூலமும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழர்கள் இன்று உலகெங்கும் வாழ்ந்தாலும் அவர்கள் பூர்வ குடிகளாக…

SCSDO's eHEALTH

Let's Heal